இணையம் சிறந்த வலி நிவாரணி அல்ல எச்ச சைக்கோகளின் கூடாரம். நடிக சண்டை, அரசியல் சண்டை என இந்த சைக்கோகளின் மனநோயை அவ்வப்போது காணலாம். கூட இருந்து குடிச்சவன், மாமன், மச்சான்னு போலி அன்பை விதைத்தவன் என அடையாளம் காண்பது மட்டுமே அரிது. இதில் தேவையில்லாத மனசோர்வு மட்டுமே மிச்சம்.
2⃣0⃣0⃣7⃣ ICC World T20 winning captain
2⃣0⃣1⃣1⃣ ICC Cricket World Cup winning captain
2⃣0⃣1⃣3⃣ ICC Champions Trophy winning captain
1️⃣ Led India to the top spot in ICC Test rankings for the first time in 2009 🙌
Congratulations to the legendary former #TeamIndia Captain MS Dhoni on being inducted into the @ICC Hall of Fame👏
He becomes the 11th Indian cricketer to join the illustrious list 🫡
@msdhoni
Fraud by Amazon:
I had ordered a Tissot PRX watch on 21st July from @amazonIN. I received the watch on 28th July from the seller Mega Store LLP.
I entered its serial number to check its authenticity on Tissot's website. I found that the watch was purchased on 15th Feb 2023.
Modi has systematically destroyed prestigious institutions of India. In BJP govt’s rule, institutional autonomy and democracy have been under attack.
From CBI to RBI, even a constitutional authority like the Election Commission was not spared.
உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.
1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடு��் வாய்ப்பு அதிகம்.
கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும்.
2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள் என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள்.
எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும்.
3. கில்பர்ட் ��ிதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே.
யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ��ற்ப அல்ல.
4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும்.
அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை.
5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.
வடக்கில் வேகமாக பரவும் முதியவரின் உரையாடல்.
நான் என்னுடைய மூதோர் எல்லாரும் இந்திய வம்சாவளிகள். இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தான் போ என்றால் எப்படி?. இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்தால் பிள்ளைகளுக்கு சாப்பிட ரொட்டி கூட தர மறுக்கிறார்கள்.
மோடி ஆட்சியின் விளைவு..
நாட்டின் பிரதமராக இருப்பவர் "
எவ்வித முன் ஏற்பாடும்
இல்லாமல் "
சாலையில் கடற்கரையில்
குப்பை பொருக்க முடியாது,
தெரு பெருக்க முடியாது,
கோயில்களுக்கு செல்ல
முடிய��து,
மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில்
செல்ல முடியாது,
சாலைகளில் கூட சாதாரணமாக
நடந்து செல்ல முடியாது.
ஏழைகளின் குடிசைக்குள்ளும்
எகத்தாளமாய் நுழைய முடியாது,
நீ அமர்ந்திருக்கும் கயிறு கட்டிலை ஆயிரம் முறை பரிசோதனை செய்து இருப்பார்கள்,
இவையெல்லாம் சாதாரண மக்களுக்கும்
நன்றாக தெரியும் மிஸ்டர் மோடி "
உன் போலி நடவடிக்கைகளை பார்த்து
மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்!
மக்களை முட்டாள்கள் என்று நினைத்து நடத்தும்
நாடகத்தை இத்துடன் நிறுத்து!
ஒரு நிமிடம் தனியாக யோசித்து பார்
உன் செய்கையை நினைத்து நீயே வெட்கப்படுவாய்!