@swami52700@poovulagu திடீரென அரசியல் குறித்து பேசினால் கடந்த கால நிகழ்வுகள் ஏதும் தெரிய வாய்ப்பில்லை. https://t.co/UhfX08Ml1O
இந்த தளத்தில் சென்று பாருங்கள் நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும்.
இதுவரை இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளங்கள் (GLOF) முக்கியமான அபாயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டுவந்தன.
- லோகேஷ் பார்த்திபன் @LokeshParthipan
இந்த வார ஆனந்த விகடனில் நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு, இமயமலைப் பேரிடர்கள் ஏன் சிக்கலானதாக மாறுகிறது என்பதை பற்றிய எனது கட்டுரை வந்துள்ளது..
நன்றி: @Saislakshmanan@AnandaVikatan
இதுவரை இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளங்கள் (GLOF) முக்கியமான அபாயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டுவந்தன.
- லோகேஷ் பார்த்திபன்
https://t.co/FIDvqraFhk
#AnandaVikatan#Magazine
இந்து தமிழ் திசை பத்திரிகையின் 2024 கவனம் பெற்ற நூல்கள் பட்டியலில், பூவுலகு அமைப்பின் ஜியோ டாமின் அவர்களின் நூல் " அம்பலமாகட்டும் போலித் தீர்வுகள் " இடம் பெற்றுள்ளது.
@Geodamin
வெள்ளத்தின்போது, பால் பாக்கெட் அத்தியாவசியம் தானா? என ரைட்டப்புகள் வந்த மாதிரி, தண்ணீர் பாட்டில் கொண்டு போக மாட்டாங்களா? கூட்டம் கூடும்னு தெரிஞ்சும் ஏன் போனாங்க? போன்ற கேள்விகளுடன் சீக்கிரம் ஒரு ஜாம்பிக் கூட்டம் ரைட்டப்புகளோடு வரும்.
#ChennaiAirShow2024#IAF
மேற்குத் தொடர்ச்சி மலை இன்று தன் பிள்ளையை இழந்துவிட்ட சோகத்தில் இருக்கும்.
பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் முதுவேனில் கூடுகை நிகழ்வில் மறைந்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் முனைவர் A.J.T. ஜான்சிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
#AJTJOHNSINGH#ஜான்சிங்
அதானியின் நிலக்கரி மோசடி ஊழல் அம்பலம்.
ஒரு கிலோகிராமுக்கு 3,500 கலோரி திறனுடைய நிலக்கரியை, 6000 கலோரி திறனுடையதாகக் கூறி தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அதானி நிறுவனம் 2014ல் விற்றிருபதற்கான ஆதாரங்களை OCCRP வெளியிட்டுள்ளது.
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@katpadidmk
“We want to put an end to Periyarism in Tamil Nadu” says @Tejasvi_Surya
Thambi, “that was tried by your great Grand father, then by your Grand father, then your father, but none couldn’t even stamp their feet in Tamil Nadu, so better try somewhere else.
Why you can’t put an end to “Periyarism” in TN?
An Example:-
When TN’s sports minister @Udhaystalin spoke about “Sanatana Dharma” there was hue and cry from other parts of India including @amitmalviya , who twisted ministers words and spread fascist narrative.
But did any one notice, which ever BJP leader who campaigned in Tamil Nadu, starting from @narendramodi to @annamalai_k , they should have made Sanatana dharma as a major issue. Is it not?
Did they even utter that word ?
They wouldn’t have dared, and that’s called “Periyarism”.
தம்பி, தேஜ்ஸ்வி வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு மேன்.
#Periyarism #fascism
இந்தியாவில் நாளை மறுநாள் துவங்க இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வெறும் இந்தியாவை ஆளப்போகும் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் களம் அல்ல, இது இந்தியாவின் "இரண்டாவது சுதந்திர போருக்கான" துவக்கம்.
இந்த போரின் முடிவு இந்தியா, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவாக இருக்குமா அல்லது வேறு ஒரு "பாரதமாக" மாறி இருக்குமா என்பதை தீர்மானிக்கும்.
அதுமட்டுமல்ல இன்றைய இந்தியாவின் பல பகுதிகள் இந்தியா என்கிற கட்டமைப்புடன் இருக்குமா இல்லையா என்பதையும் தீர்மானிக்கும்.
இந்த தேர்தல் ஒரு "எதிர்மறை தேர்தல்", இந்த போரில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அல்லது கொஞ்சம் கூடுதலாக "யார் வெற்றிபெறக்கூடாது" என்பது முக்கியம்.
இன்றுள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு, அவர்கள் பங்குபெறாததால், இந்தியாவின் சுதந்திர போர் எவ்வளவு உக்கிரமானது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சாமானியர்களுக்கு அது தெரியும். இந்த சாமானியர்களின் முன்னோர்கள் ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம் எவ்வளவு விலை மதிப்பில்லாதது என்று அவர்களுக்குத் தெரியும்.
செங்கோட்டையில் பறக்கப்போவது "மூவர்ணக் கொடியா அல்லது காவிக் கொடியா" என்பதை இந்தப் போர் உறுதிசெய்யும்.
இந்தியா, இந்தியாவாக இருப்பதற்கு பாசிச பாஜகவை தோற்கடிப்போம்,
"இ.ந்.தி.யா." வெல்லட்டும்.
#BJPFailsIndia #BJPFailsTN #FascistBJP
தமிழுக்கான உரிமையை கோருவது பிரிவினைவாதம்
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு வாக்குறுதி பொருளாதாரத்தை சிதைக்கும் - ஜி.கே.நாகராஜ், பாஜக
எது பிரிவினைவாதம்
எது பொருளாதாரத்தை சிதைக்கும்
ஆளுநர் விவகாரத்தில் நிலைப்பாடு என்ன ? - பாஜகவுக்கு சில பதில்கள்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது மட்டுமல்ல, 4 பெட்டி இரயில்களுக்கு மாற்றாக 6 பெட்டி இரயில்கள் வாங்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் தமிழ்நாடு கடன் கோருகிறது.
அதற்கான உரிய அனுமதியை கூட மோடி அரசு இன்னும் தரவில்லை.
#DMK4TN#ChennaiMetro#BJPagainstTamilNadu