பூமியோட ஒட்டுமொத்த வரலாற்றை (460கோடி வருடங்கள்) ஒரு 24 மணிநேரக் கடிகாரத்தில் அடக்க முயன்றால் ஒரு முழுநாளின் முடிவில் கடைசி ஒன்றிரெண்டு நிமிடங்களில்தான் முதல் மனிதன் உருவாகிறான்.
இவ்வளவு நீண்ட புவியின் வரலாற்றில் பல இலட்சம்வகையான உயிரினங்கள் தோன்றி சுவடே இல்லாமல் மறைந்து
>>>
தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டத்தின்கீழ் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) ��ாஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமெனக் கருதி ‘சிறப்புத் திட்டமாக' அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது மாநில வருவாய்த்துறை. 2023ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டதே பரந்தூர் விமான நிலையத்திற்காகத்தான் என்று பூவுலகின் நண்பர்கள் வைத்தக் குற்றச்சாட்டு இன்று உறுதியாகியுள்ளது.
இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்��ுறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுப்பதாகும்.
புவி வெப்பமயமாதல் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் இயற்கையான சூழலமைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேற்கூறிய தகவல்களைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். நீர்நிலைகளின் அழிவுக்கு வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.
#Parandurairport
@CMOTamilnadu @TThenarasu @TRBRajaa
தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டத்தின்கீழ் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமெனக் கருதி ‘சிறப்புத் திட்டமாக' அறிவித்து அரசானை வெளியிட்டுள்ளது மாநில வருவாய்த்துறை. 2023ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டதே பரந்தூர் விமான நிலையத்திற்காகத்தான் என்று பூவுலகின் நண்பர்கள் வைத்தக் குற்றச்சாட்டு இன்று உறுதியாகியுள்ளது.
இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் ச��றப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுப்பதாகும்.
புவி வெப்பமயமாதல் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் இயற்கையான சூழலமைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேற்கூறிய தகவல்களைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும். நீர்நிலைகளின் அழிவுக்க�� வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.
#Parandurairport
@CMOTamilnadu @TThenarasu @TRBRajaa
வேதாந்தா நிறுவனம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். பசுமைத் தாமிர உருக்காலை அமைக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் கோரியிருந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்கெனவே நிராகரித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக மாசு கட்டுப்பாடு வாரிய மேல்முறையீட்டு ஆணையத்தை அணுகாமல் சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தீர்வைப் பெறலாம் என வேதாந்தா முயல்கிறது.
உயர் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க அனுமதிக்க மு��ியாது என்கிற தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக எப்படியாவது ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்கிற நோக்கில் பல்வேறு முயற்சிகளை வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடியே இருண்டு விட்டதுபோல போலியான பிம்பத்தைக் கட்டமைக்க முயன்று வருவது கடும் கண்டனத்திற்குரியது.
சுற்றுச்சூழலை நாசப்படுத்தி மக்களின் ஆரோக���கியத்தைக் கெடுத்த ஸ்டெர்லைட் ஆலையை இடித்து அகற்றுவதைத் தவிர வேறு எந்தக் கோரிக்கைகளையும் அரசுப் பரிசீலிக்க வேண்டியதில்லை என்பதே மக்களின் நிலைப்பாடாகும். பசுமைத் தாமிர உற்பத்தி தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்க நிபுணர் குழு அமைப்பதற்கான எவ்வித அத்தியாவசியமும் எழவில்லை என்கிற முடிவைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
@CMOTamilnadu
@TThenarasu @KanimozhiDMK @Chief_Secy_TN @supriyasahuias
@maalaimalar @DinakaranNews @bbctamil @thatsTamil @DinamaniDaily
@dinamalarweb @NewsJTamil @thenewsminute @NewIndianXpress
@ThanthiTV @sunnewstamil @PttvNewsX @PTI_News @the_hindu
@htTweets @TamilTheHindu @dinathanthi @NewIndianXpress
#sterlite #TNGovt #Poovulaginnanbargal
ஊர்களிலும் எந்த எதிர்ப்புமின்றி குப்பை எரிவுலைகளை நிறுவத் தொடங்கிவிடுவார்கள். இப்போதே பல்வேறு மாவட்டங்களில் குப்பை எரிவுலைகளுக்கான காய் நகர்த்தல்கள் வேகமாக நடந்து வருகின்றன.
விரிவாக வாசிக்க...
https://t.co/bZSqM1KvlP
கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாதானே எதிர்ப்பீங்க? இப்போ இந்த நாசகாரத் திட்டத்தை 'அத்தியாவசியமான சேவையா மாத்தி அதுக்குக் கருத்துக் கேட்புலாம் தேவையில்லை'ணு சொல்லிடுறோம் என்று முடிவெடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. இது மட்டும் அமலுக்கு வந்துவிட்டால் ஒவ்வொரு
+
India treats environmental crimes as paperwork while Europe treats them as moral atrocities. We're moving dangerously backward, decriminalising offences for "ease of doing business."
Thank you @gm_madras and @dt_next for publishing my piece. (1/5)
#EnvironmentalCrime #endENVcrime
மணலி குப்பை எரிவுலையில் 365 மடங்குக்கும் மேலாக கனவுலோக நச்சு இருப்பதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே அறிக்கையில் ��ெரிவித்திருக்கிறது. விரிவான செய்தி இணைப்பில்...
https://t.co/1P2jGVXY36
பழுதான இதுபோன்ற பொருட்களை பழுதுபார்த்து refurbish செய்து விற்கும் சந்தையை ஏன் @chennaicorp உருவாக்கக் கூடாது? சிந்தெட்டிக் பொருட்களாலான இவற்றை எரித்து சூழலை நாசம் செய்வதைவிட இப்பொருட்களை பழுதுபார்த்து பயன்பாட்டில் வைத்திருப்பது நல்ல பசுமை முன்னெடுப்பாக அமையுமல்லவா?
இது முக்கியமானதுதான் என்றாலும்கூட அவை பல்வேறு சூழல் மனித நல அச்சுறுத்தலை உருவாக்குபவையாய் மாறியிருக்கும் சூழலில் அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அவசியமென்றே கருதுகிறேன்
நாய்கள் குறித்த சமீபத்திய விவாதங்களில் நாய்க்கடியைவிடப் பெரிய அச்சுறுத்தல் ஒன்றை கவனித்தேன். அது நாய் ஆதரவாளர்களை நாய் எதிர்ப்பாளர்கள் எதிர்கொண்ட விதம்தான். நாய் ஆதரவாளர்கள் அனைவரையும் மேட்டுக்குடிக���ாக சித்தரித்து அவர்களுக்கு ‘நூல்’ மட்டிவிட்டு மானுடகுல விரோதிகளாய்
+
நிச்சயமாய் எனக்கு இவிவிஷயத்தில் குறிப்பிட்டதொரு நிலைப்பாடு உண்டு. ஒரு காகத்தையோ அல்லது ஓணானையோவிட நாய்கள் எவ்வகையிலும் கூடுதலாய் பொருட்��டுத்தத் தக்கவை அல்ல. சில மனிதர்களுக்கு ஆறுதலாய் இருப்பதைத்தாண்டி அவற்றுக்கு சூழல் முக்கியத்துவம் எதுவுமில்லை.
+