IMO Ratcliffe is in Moscow for one of these reasons:
1. We have intel Russia is about to attack NATO.
2. Russia is about to do something very dumb in Ukraine.
3. Delivering an ultimatum to Putin regarding Iran.
Between Amaravati, Polavaram and 3 economic regions, we have enough development to do in AP already! This is not on our ‘to-do’ list. Respectfully, we will pass on this. 🙏 😂
This is what happen when Tamil society lost its leaders like APJ Abdul Kalam, Bharathiyar, Periyar, Anna replaced with Influencers🤮and imagine crying and shouting for them, what a fall.
Of late, You must have seen lot and lots of Hindi Influencers on Instagram praising Tamil Nadu CM @actorvijay@CMOTamilnadu. Most of the claims are either Fake or Exaggerated claims. Most these misleading video get 'views' in crores and 'likes' in Millions.
For some reason, Most influencers repeat the exact same script.
Here's such claim that TN CM Joseph Vijay appeals in High court that nobody in Tamil will be allowed to do a cow slaughter in Tamil Nadu?
No, This is Fake News! 'Thalapathy Vijay' did not appeal in court to stop or ban cow slaughter. In fact, the reverse happened. The state government challenged a court-ordered ban.
Look at the number of people repeating the same fake News.
”அய்யா இது என்னோட சொந்த கோரிக்கை.. 280 கி.மீ தூரத்துல இருந்து தான் இங்க வர்றேன்.. சொந்தமா வண்டி இல்ல வாடகை வண்டியில தான் வர்றேன்.. மக்களை போய் சந்திச்சு பணி செய்ய கூட ஒரு வாகனம் இல்ல.. அதனால ஒரு வாகன வசதி செஞ்சு கொடுங்க”... உறுப்பினர் வைத்த கோரிக்கை... கவனித்து கொண்ட முதலமைச்சர்
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #VCK | #JothimaniMLA | #SpeakerJCDPrabhakar | #PolimerNews
"மாணவர் பருவத்தில் முதல்வர் விஜய்யின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ‘லவ் டுடே’ படத்தை 6 முறை பார்த்திருக்கிறேன். முதல்வர் மேடையில் பேசுவதைப் போல இங்கு பேசக்கூடாது. நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு தவறாக புரிந்துகொண்டிருக்கிறது. திட்டங்களுக்கு வைத்த நல்ல பெயர்களையெல்லாம் நீக்கிக் கொண்டிருக்கிறது. தவெக அரசின் இந்த பட்ஜெட் ஜீரோ பட்ஜெட். அதில் ஒன்றும் இல்லை." - வசந்தம் கார்த்திகேயன்
#VasanthamKarthikeyan | #VIjay | #LoveToday | #DMK | #TNAssembly
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதவராக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
@Russetlane Today’s incident was highly immature and driven purely by Pottu Maama’s personal ego. It’s now obvious that something must have happened earlier between Udhay and Pottu Mama. If that’s not the case, then this is the dumbest CM who doesn’t even know how to handle his position.