இந்தியாவில் மோடியை முடித்து கட்டும் வல்லமை கொண்ட தலைவர் ஸ்டாலின் என்று ஊரெல்லாம் விளம்பரம் பண்ணிய திமுக - இப்போ ஸ்டாலினை முடிச்சது இந்த பாபு...
ஸ்டாலின் MLA கூட கிடையாது...
மொத்தமா முடிச்சு விட்டானுக..
அநியாயம் போ..
Humble request to #Thalaivar fans . Vijay and vijay fans hatred aside . Please don’t forget how other parties spoke about him .
Especially how Ntk and dmk abused him . No one is saint here . Their leaders were quiet . All using him for benefits .
He may forgive or forget everything . But not us .
Think wisely whom to vote . 🙏
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்ப��ு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது க���ைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சி��ந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
Kochadaiyan was truly ahead of its time - a bold first of its kind, the directorial debut of @soundaryaarajni, supported by EROS and India’s first photorealistic film created with mega stars.
Today, powered by ErosGenAI’s advanced models - from AI-led restoration and performance enhancement to cinematic detailing - we open a new chapter.
Honouring the original legacy. We bring you a new and reimagined Kochadaiyan for a new generation.
The teaser is now live.
@rajinikanth | @deepikapadukone
#Kochadaiyan #ErosUniverse #ErosGenAI #CreatorEconomy #IndiaAI
``வெட்கப்பட கூடாது..’’
"நான் ஒரு இஸ்லாமியர். ஜிம்மர் ஒரு யூதர். ராமாயணம் இந்து மதம் சார்ந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்திற்கு சேர்ந்து இசையமைப்பது பெருமையாக இருக்கிறது. இதுகுறித்து பலர் கேள்வியெழுப்பலாம். நான் பிராமண பள்ளியில் படித்தவன். எனக்கு ராமாயணம் கதை பரிச்சயமானது தான். லட்சியம், ஒழுக்கம் பற்றிய கதை அது.
நல்லவர்கள், கெட்டவர்கள், அரசர், யாசகர் என யாரிடம் இருந்து அறிவை பெற்றாலும், அது விலைமதிப்பற்றது தான் என தீர்க்கத்தரிசி ஒருவர் கூறியுள்ளார். அதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் விடுபட வேண்டும். அப்போது தான் பிரகாசிக்க முடியும்’’
- இசையமைப்பாளர் AR ரஹ்மான்
#ARRahaman #Ramayana #Mahabharata #HansZimmer
இன்று 75 ஆவது பிறந்த நாள் கொண்டாடும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த��துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், ஐம்பது ஆண்டுகளாக, இந்தியத் திரையுலகின் உச்சத்தில் இருப்பவர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மூன்று தலைமுறைகளை தனது வசீகரத்தால் ஈர்த்திருப்பவர்.
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள், மேலும் பல்லாண்டுகள் நலமுடன், ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.