இதுக்கு தான் உங்கள மாட்டுமூளை பசங்கனு சொல்றது. படத்தை படமா பாத்திருந்தா இப்படி பேசுவியா. படத்துல பேசனதையும், ஊர் முன்னாடி மேடை போட்டு பேசறதையும் பிரிச்சி பாக்க தெரியாத தருதலைக்கூட்டம்
மக்கள் ஓட்டு போட்டு தான் V.S பாபு MLA ஆனாரு அதை ஏன் உங்களால ஏத்துக்க முடியல. பைத்தியகார கொத்தடிமையே தனி தொகுதினா என்னனு தெரிஞ்சிட்டோ பேசு. இந்தா லட்சண கூந்தல்ல தான் இவளுக்கு அறிவு இருக்கு
@KanimozhiDMK அக்கா பால்டாயில் மேல பயங்கர காண்டுல இருக்கீங்க போல. குடும்பத்துக்காக ஜெயிலுக்கு போன உங்கள மதிக்காம நேர அவனுக்கு துணை முதல்வர் குடுத்த காண்டு எனக்கும் இருக்கு.
அப்பா அப்பறம் அண்ணன் கூட ஓகே தான் ஆனா இப்ப பாருங்க. அண்ண பையன் அவன் மகன் அப்போ நீங்க ரோட்லயா.
உங்கள் பணம் , உங்கள��� விருப்பம் அதில் யாரும் தலையிட முடியாது.
இது ஒரு மன நோய் . குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் நம்பிக்கையை இது சீர்குலைக்கும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் மற்றவர்களும் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் என்ன.
"சட்டமன்றத்துல வந்து அ,ஆ,இ,ஈ எழுத்துக்கூட்டிப் படிச்சுட்ட���ச் சொல்றாங்க; நீங்க எல்லாம் திமுககாரங்களைப் பார்த்து கேள்வி கேட்கலாமா?. என் தலைவனைத் தொட்டவன் எவனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மாண்புமிகுவாக இருந்தாலும் விடமாட்டோம்" - சென்னை மேயர் பிரியா
#Priya #MayorPriya #DMK #Puthiyathalaimurai
நேற்றைய பதிவிலும் நான் இதை சொல்லி இருந்தேன். @CTR_Nirmalkumar@AadhavArjuna@collrdpi@sedpitangedco
இன்றும் இரவு 10:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் வீதிக்கு வந்து போராடும்படி எங்களை தூண்ட வேண்டாம் . தக்க நடவடிக்கை வேண்டும்.
மிகச்சரியான கேள்வி.
தன் அதிகாரத்தை பயன்படுத்தி தான் கலைஞர் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பதவி வழங்கினார் .
ஸ்டாலின் , கனிமொழி , அழகிரி , உதயநிதி அடுத்து இன்பநிதி .
இதுவும் ஊழல் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் .
ஊழல் என்பது பணம் பெறுவதும் கொடுப்பதும் மட்டும் இல்லை
தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு பதவியை கொடுப்பதும் ஊழல்தான்
விடாமல் உறவினர்கள் நண்பர்கள் என அத்தனை பேருக்கும் அரசு பதவியை தூக்கிக் கொடுக்கும் அதிகார துஷ்பிரயோகம்
நிர்வாகத்தளத்தில் மிகப்பெரும் ஊழலை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார் விஜய்
@TVKVijayHQ
1 மாதத்��ில் மக்கள் கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்த இவர்களே மீண்டும் வேட்பாளர்கள் என்றால் அப்புறம் எதுக்கு மீண்டும் ஒரு தேர்தல�� 😡
தமிழர்கள் என்ன அவளோ அடிமுட்டாளா? ✍️