@polimernews உங்கள் மகன் கல்யாணத்துக்கு யாரு கிட்ட கை நீட்டுனீங்க
ஒவ்வொரு ஆபீஸ் ல இருந்தும் எவ்ளோ கேட்டிங்க சொல்லுங்க... மனசாட்சி இல்லாம இப்டி சொல்றிங்க
@polimernews நான் சொல்றேன் நீங்கள் தான் வாங்குனது
இரும்பு கடைக்குள்ள டிலீங் பேசுனது வேற யாரு
என்ன யாருக்கும் எதுவும் தெரியாது னு நினைக்குறீங்களா
நீங்க அரசு அலுவலர்களை எவ்வாறு நடத்தினீர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் அதான் நீங்கள் வெற்றி பெற வில்லை
லஞ்சம் வாங்கின Ex TVK நிர்வாகியை கட்சியை விட்டு தூக்குனது மட்டுமில்லாமல் கைதும் பண்ணி கடுமையான நடவடிக்கை எடுத்திருக்காங்க💥
Proud of u Anna @TVKVijayHQ@CMOTamilnadu 👌🏻
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க கூடாது என 'நாம் தமிழர் கட்சியினர்' மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !!
திமுகவின் வாழ்நாள் கொத்தடிமையாக மாறிவரும் நாம் தமிழர் கட்சி.
40 நாட்களில் ₹1,000 கோடிக்கு மேல் அரசுக் கஜானாவுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
தனிநபருக்கு சென்றுகொண்டு இந்த வருமானத்தை அரசுக்குக் கொண்டு வந்தோம்- அமைச்சர் விக்னேஷ் @VigneshTvkCbe
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!
இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.
"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.
உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
#HBDCMJosephVijay
@VanniTamizhVCK@thirumaofficial நீங்க அமைச்சர் ஆனது அவருக்கு புடிக்கல அண்ணா
எங்க அவருக்கு மேல நீங்க வளர்த்துருவீங்க னு பொறாமை படுறாருன்னு நினைக்கிறேன்...
மாரிதாஸை உடனே விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் தலைவர்கள் மற்றும் சிலர்..
~ உன் அக்கா தங்கச்சிய இப்டி எடிட் பண்ணி அவன் கூட என்ன வேலைனு கேட்டா இப்டி சப்போர்ட் பண்ணுவீங்களாடா?