கண்ணாடி பதுமையாய்
இருக்கும் உனக்கு
கவி சொல்ல சொல்கிறாயே
முயற்சிக்கிறேன்...
நட்சத்திரங்கள் எல்லாம் கூடி
கவிதை எழுதினாலும்
கண்ணாடி பதுமை
அன்பின் மறு உருவம் என்னுயிர் தோழி
க்கு
ஈடாக கவி எழுத முடியவில்லையே
அழகான அன்பின்
அழகு கவிதை வடிவம் நீ....
#அன்பு_தமிழா
சிடு சிடு என்றாலும்
தினம் என்னை கொன்றாலும்
விடு விடு என்றாலும்
விழகிட சொன்னாலும்
என் காதல் நீதான.....🎀
வாழும் நாள் எல்லாம்
நீ காணும் தூரத்தில்
வாழ்வேனே நான் வாழ்வேனே
வீடு என்பது விடுதலையான இடம். எந்த இடத்தில் கால் நீட்டி மல்லாந்து கவலையின்றி சாய முடியுமோ, அசந்து தூங்க முடியுமோ, பயமின்றி உலவ முடியுமோ அதுவே வீடு. வீடு என்பது விடுதலையான இடம்.
-பாலகுமாரன்
அவளுக்கு தெரியவில்லை
என் பார்வையில் #அவள்
ஒரு #பேரழகி என்று
எனக்கு சலிக்காத முகத்தின்
சொந்தக்காரி என்று
என் பார்வை மங்கினாலும்
பார்ப்பதை நிறுத்த போவதில்லை
இந்த யுகத்தில் என்றும்
#அவளே என் அன்பு ❤
#என்னவள் 💃
உன்னை திரும்ப திரும்ப பார்க்க
சொல்கிறது எனது அதே விழிகள்
உன்னை திரும்ப திரும்ப நினைக்க
சொல்கிறது எனது அதே #இதயம்
நீ என்னை திரும்பி பார்க்கவில்லை
என்றாலும் உன்னையே திரும்ப
திரும்ப பார்க்க வைக்கிறாயே
அப்படி என்ன தான் செய்தாய்
என்னை ❤