இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!
யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..!
#TVKFails
இந்த 12-லயும் ஒவ்வொரு குடும்பம் நாசமாகி இருக்கு. ஒரு குழந்தை சிதைக்கப்பட்டுருக்கு. இன்ஸ்டால வராது சார் இது. இன்ஸ்டால விஜய் அண்ணா ஹார்டின் விடுறது, ஆதவ் அர்ஜூனா கை காட்டுறது. இதுலாம்தான் வரும். மக்கள் பிரச்சனை வராது. 😢
திமுக அரசு 2023ல மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளுக்கு அரசு லிஸ்டே வெளியிட்டிருந்தது
எந்தெந்த கடைகள் மூடப்பட்டது, எந்த மாவட்டம், என்ன காரணம் — எல்லாமே பதிவோட இருக்கு.
அதே மாதிரி தாவேக ஏதாவது ஒரு அதிகாரப்பூர்வ லிஸ்ட் வெளியிட்டிருக்காங்களா...? 🤔
தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகத்தில் ஹிந்தியில் உரையாற்றும் தவெக எம்எல்ஏ 👏👏
மோடி எதிர்பார்த்த தமிழ்நாடு விஜய் உருவத்தில் உருவாகி வருகிறது
@TVKVijayHQ அடுத்து என்ன மும்மொழிக் கொள்கை தானே சூப்ப��் 👏👏👏
படிச்சவனுக்கு தான் பரிட்சையோட அருமை தெரியும் களத்தில் உழைச்சவனுக்கு தான் அந்த பதவியோட அருமை தெரியும்
திடீர்னு யானை மாலை போட்ட மாதிரி ஜெயிச்சா இப்படித் தான்
இவ்வளவு மோசமா மோசமா முதுகில் குத்திய பிறகும் அந்த மனிதருக்கு ஒரே ஒரு பயம்தான் :
இந்த மாசம் 15ஆம் தேதி தமிழ்நாட்டு மகளிர் ₹1000 பெறுவார்களா? ஜூன் 1ஆம் தேதி பசங்களுக்கு காலை உணவு கிடைக்குமா?
இவரை போய் தீய சக்தி என பதிய வச்சுட்டான் REEL அரசியல்வாதி
We dont want this extension honorable @nsitharaman and @narendramodi Ji
Your government completely failed to give a smooth portal and to listen to taxpayers.
This arrogance wont last long. 240 is too much for this arrogance. We will correct our mistakes in coming days.
The government should realise that Taxpayers are also a Vote Bank!!
They should not be taken for granted and be at the mercy of non non-functional income tax portal
Due date should be extended immediately as many taxpayers still struggling
RT if agree
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின் படி, மதுரை தெற்கு மாவட்ட கழக சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு" புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டம் திருமங்கலம் தொகுதியில் ��டைபெற்றது.
#ஓரணியில்_தமிழ்நாடு
இன்று காலை கழக #டெல்டா மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் @KN_NEHRU, ஆரூர் மாவட்ட கழக செயலாளர் திரு பூண்டி கலைவாணன் மற்றும் கழகத்தினர் உடன் கலந்துரையாடலில் 🙏🏾🌄
#ஓரணியில்_தமிழ்நாடு