சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்துள்ளான். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்த அச்சம் இல்லாதது தான் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும்!(2/4)
#CrimeAgainstChildren
#வளசரவாக்கம் சிவன் கோவில் குளம்
2002ல் #அன்புமணி சீரமைத்தார்!
2022ல் அரசாங்கம் சீர் கெடுத்தது!
1.4 ஏக்கர் குளத்தை, அரை ஏக்கர் தொட்டியாக மாற்றுகிறார்கள்.
குளத்தை அழிப்பதற்கு பலலட்சம் செலவிடுவது ஏன்? 👉👉https://t.co/KF5YaaL9Zs
#Chennai#PMK#SivanTemple#ChennaiCorporation
இது போன்ற ஆசிரியர்கள் எப்படி நல்ல மாணவர்களை உருவாக்குவார்கள் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️ இவரிடம் படித்த குழந்தைகளை கண்காணித்து கவுன்சிலிங்க் வழங்க வேண்டும் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤦♀️🤦♀️🤦♀️ @Anbil_Mahesh@CMOTamilnadu@tnpoliceoffl
இளவரசன் கொலை தான் செய்யப்பட்டார் என்று @thirumaofficial உங்களை போன்ற பொய்யான அரசியல் வாதிகளும் . உங்களுடன் இனைந்து நாடகம் ஆடிய போலி போராலிகளும் . போலி ஊடகங்களும் செய்த பொய் பரப்புரைகளை நம்பிய தமிழ்நாடு இல்லை என்று தீர்ப்பு வந்ததால் வெக்கி தலை குனிய வேண்டும்...
சாராய போதையில் ரயிலில் அடிபட்டு கிடந்த ஒருவனை வைத்து அது கொலை என கூறி சாதிய மோதலை கயவர்கள் உருவாக்கிய தினம்.
~அது தற்கொலை தான் என அரசாங்க ஆணையமும், Cbcid அறிக்கையின் வழங்கியதின் பத்ரிக்கை செய்தி.
பாமகவின் மீது திட்டமிட்டு சுமத்திய கறையும் துடைக்கபட்டது🙏
#தருமபுரி#இளவரசன்
இவ��்க என்ன படித்த டாக்டரா வைத்தியம் பார்க்க இது ஒரு கொலைக்கு சமம்..
இனி இது போன்று மற்ற பிள்ளைகள் பாதிக்க கூடாது. கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இளவரசன் ஏதோ தியாகி மாறி வீரவணக்கம் போடுரானுங்க.
படிக்கற வயசுல குடிச்சிட்டு ரயில்ல அடிபட்டு செத்த ஒரு பையனை வச்சிகிட்டு சாதி வெறி அரசியல் பன்ற கோஷ்டி.
போய் படிங்கடா🚶🚶🚶🚶
இது போன்ற ஆசிரியர்கள் எப்படி நல்ல மாணவர்களை உருவாக்குவார்கள் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️ இவரிடம் படித்த குழந்தைகளை கண்காணித்து கவுன்சிலிங்க் வழங்க வேண்டும் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤦♀️🤦♀️🤦♀️ @Anbil_Mahesh@CMOTamilnadu@tnpoliceoffl