மது போதையில் இருந்தவர் கூட நின்னு முட்டு குடுத்து வீடியோ போட்டு இருக்கியே..
கடந்த தேர்தல் நேரத்தில் உங்கள் வேட்பாளர் அனீஸ் பாத்திமா கர்ப்பிணியாக இருந்தப்போ திமுக காரன் அடித்தானே, கறிக்கஞ்சி மண்டையில் chair எடுத்து அடிச்சானே Open Debate-ல .
ஒரு கண்டன அறிக்கையாச்சும் திமுகவிற்கு எதிரா போட்டியா?
தீய சக்தி : "4000 கோடி வடிகால் பணி"
முன்னாள் அமைச்சர்: "அதுல 2000 கோடி தான் செலவு பண்ணோம், மிச்சம் இருக்கு"
மக்கள் தண்ணில மிதந்தாங்க,
பூந்தமல்லி ஹைவேல கார் மூழ்குச்சு,
பணம் மிச்சம் இருக்கு
மிச்சம் இருக்குன்னா
அது இப்போ யார் வீட்டு பீரோல இருக்கு?
#DMK4000CroreScam
//மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.//
கேட்டுச்சா @mkstalin சார்.. உங்க புள்ள உங்களுக்கே பகுத்தறிவுனா என்னானு சொல்ல வராப்ல...
@Udhaystalin சார் அதே போல் உங்கள் மணைவி கிருத்திகா அண்ணியாரிடம் இது போன்ற தீய எண்ணங்களை வரும் தலைமுறைக்கு கத்து குடுக்காதீங்கன்னு ஒரு கன்டிக்ஷன் பதவு ஒன்னு போடுங்க சார்..
//நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.//
”எடுத்த எடுப்பிலேயே கஜானா காலி என்று அழாதீங்க” என்று ஸ்டாலின் அட்வைஸ் மழை அள்ளித் தெளித்திருக்கிறார்.
’கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி’ என்ற புகழ் மிக்க டயலாக்கை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தியதே கருணாநிதிதான்.
அவர்தான் ஒவ்வொரு தடவை ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், வந்த பின்னரும் கூட கஜானா காலி என்று ஒப்பாரி வைப்பார்.
ஸ்டாலினும் அதற்குச் சளைத்தவர் அல்ல.
2018-19 ஆண்டுகளிலேயே கஜானா காலி என்று பேச ஆரம்பித்தவர்தான் அவர். 2021-ல் ஆட்சிக்கு வந்த உடனேயே கூட அதைத்தான் பேசினார்.
அட.. அதாவது பரவாயில்லை. ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுக் கூட அதையேதான் சொன்னார்.
பிப்ரவரி 22, 2023 அன்று அவர் திருவாரூரில் பேசியது :
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் எதையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன. சில திட்டங்களை நிதி பற்றாக்குறை காரணமாக நிறைவேற்றப்படவில்லை. நிதி மட்டும் முறையாக இருந்திருந்தால், கஜானாவை முறையாக வைத்திருந்தால், அதனையும் நிறைவேற்றி இருப்போம். ஆனால் கஜானாவை காலி செய்துவிட்டு கடனாளியாக்கிவிட்டு சென்ற காரணத்தால், சமாளிப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அதனை சமாளித்து, மீதமுள்ள திட்டங்களையும், பணிகளையும் இந்த மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவேன்.
KINGMAKER IN TN Politics Since '96🔥🔥🔥🔥🔥🔥
1996ல் திமுக தாமக கூட்டணி அமைய பெரும்பங்கு வகித்தவர்கள் திரு. சோ ராமசாமி அவர்களும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும்
- கலைஞர் கருணாநிதி
#Thalaivar#Rajinikanth#Jailer2#DMK#TVK#Admk#TN
விழுப்புரத்தில் தமிழக முதல்வர் திரு @mkstalin படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். (1/4)