எங்களுடன் இருபத்தி நான்கு ஆண்டுகள் வாழ்ந்து, எங்களை தவிக்க விட்டு மண்ணுலகை விட்டு மறைந்தாலும், எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வமே உன்னை நொடிப்பொழுதும் மறவாமல் நீங்காத நினைவுகளுடன் வணங்குகிறேன்........... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரசு உயர் நிலைப்பள்ளி புதுவேட்டக்குடி தொடர்��்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதை முன்னிட்டு, தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது