சேலம் கிழக்கு மாவட்டத்தின்
சார்பில் சேலம் மாநகரில் மாபெரு��் சிறுத்தைகள் அணிவகுப்பில்
ஆத்தூர் போர்படை தளபதி
மூ.க.#செல்வம்
ஒருங்கிணைப்பில்
சென்ற போது...
7-7-2022-இன்று எங்கள் குலசாமி அன்பு தந்தை திரு#மூக்கன் அவர்களுக்கு
18 ஆம் ஆண்டு நினைவுநாள்
நீங்க நினைவுகளுடன்
ஆத்தூர் போர்படை தளபதி
மூ.க.#செல்வம்
சேலம் கிழக்கு மாவட்டம்
அம்மாவை உடனடி ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ள வணங்குதற்குரிய
மருத்துவர் கே.என்.ரெட்டி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த நெருக்கடியான நேரத்திலும் அம்மாவுடன் இருக்க இயலவில்லை என்பது குற்ற உணர்வாக நெஞ்சை நெருடுகிறது.
தோழர்கள் ஓரிரு நாட்களாவது தேடிவருவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
தற்போது என் உயிர் அன்பு பேரன் பா. செந்தமிழ் வளவன்
புதிய பொலிவுடன் அவர்களின் இன்றைய புகைப்படம்
ஆத்தூர் போர்படை தளபதி
மூ.க.செல்வம்
மாவட்ட துணை அமைப்பாளர்
தலைவர் தொழிலாளர் நல சங்கம்
இயக்குனர் அரசு மகளிர் மேல்நிலைப்ப��்ளி ஆத்தூர்
ஜெய்ப்பூர்- டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீச்சு. குறைந்தபட்ச ஆதார விலையைத் தீர்மானிக்கும் சட்டம் வேண்டுமென்று போராடுவோருக்குக் கண்ணீர்ப்புகை குண்டுகள்தாம் பரிசுகளா?அடக்குமுறைகளை ஏவும் சனாதன மோடி அரசின் குரூரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
@aikscc
#BREAKING | "பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் என்ன பகீரத முயற்சிகளை எடுத்தாலும் திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுவதை தட��க்க முடியாது!" - திருமாவளவன்
#Thirumavalavan | #MKStalin | #SunNews
“ டிராக்டர் சாணி போடுமா?”
திரு ஜே.சி.குமரப்பாவின் இந்தக் கேள்வி சரியானதுதானா? காந்தியப் பொருளாதாரம் பற்றிய கருத்துகளை போதி யுடியூப் சேனலில் பாருங்கள்
7 மணிக்குப் பதிவேற்றம் .....
அதுவரை காத்திருங்கள் 🤔