@Nandhan_Talkz அப்பறம் என்னபா இனிமேல் முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்றால் qualification மினிமம் 50 படம் நடித்து இருக்க வேண்டும்.அமைச்சர் ஆக வேண்டும் என்றால் ரசிகர் மன்றத்தில் 20 வருஷம் வேலை செய்து இருக்க வேண்டும் என்று law pass பண்ண வேண்டியது தானே. புரட்சி,போராட்டம் என்று எதுவும் தேவை இல்லை