News Update || “கார் வேண்டாம்”
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாமென பாமக சட்டமன்ற குழுத்தலைவர் சௌமியா அன்புமணி அறிவிப்பு
கார் வழங்க ஒதுக்கும் பணத்தில் நெல்லை பாதுகாக்க கிடங்குகளை அமைக்க வேண்டுமென வலியுறுத்தல்
TNAssembly | Nellai
#SoumyaAnbumani#PMK #TamilNaduPolitics
ஏம்பா கஜானா காலினு சொன்னீங்க…
அது வந்து
விவசாயக் கடன் தள்ளுபடிக்கு
மகளிர் உரிமைத் தொகைக்கு
6 சிலிண்டருக்கு
கட்டணமில்லா பேருந்துக்கு
VIP இளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு
இதற்கெல்லாம் தான்….
சௌம்யா அன்புமணி ஒரு புதிய கண்டுபிடிப்பு. இவர் ஏன் இதற்கு முன்பு அரசியலுக்கு வரவில்லை என்று தெரியவில்லை.
Very unassuming.
Very easy going .
Always well prepared. Confident....and.....
Absolutely Serious!
ஒவ்வொரு முறை இவர் சட்டசபையில் எழுந்து பேசும் போதும் பல கருத்துக்கள் வெளி வருகின்றன. முழுக்க முழுக்க தயார் செய்து கொண்டு வருகிறார்.
இவருக்கு முன்னால், திமுக அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட சோபிப்பதில்லை.
இவர் அளவுக்குக் கருத்துச்செறிவு அங்கு யாருக்கும் இல்லை.
சௌம்யா அன்புமணி பேசுவதை நோட்ஸ் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டிக் அடித்து நிறைவேற்ற வேண்டும். அவ்வளவு சிறப்பாக குறிப்புகள் கொடுக்கிறார்.
தன்னுடைய தர்மபுரி மட்டுமல்ல.... கடலூரில் தொடங்கி தர்மபுரி வரை உள்ள பல்வேறு ஊர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார். சென்னை பற்றிப் பேசுகிறார்.
30 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருப்பவர்கள் இந்தத் அடிப்படைத் தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இவர் பாமகவின் தலைவர் என்றால் தேமுதிகவுக்கும் ஒரு பெண் தலைவர் இருக்கிறார். இவரும் முதல் முறை எம்எல்ஏ தான். கொஞ்ச காலமாக அரசியலில் இருக்கிறார். அவையில் இருவரும் எழும்போதே eloquent ஆகத் தெரிகிறார்கள். தன்னம்பிக்கை மிளிர்கிறது.
இவர்களுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது இவ்வளவு கருத்துச்செறிவு இருப்பதில்லை. டிராமா தான் அதிகம் இருக்கிறது.
விஜய் கட்சி எம்எல்ஏக்கள் சௌமியா அன்புமணியை குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய பாணியை பின்பற்றுவது அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது.
சௌம்யா அன்புமணி போன்றவர்களைத்தான் அண்ணாமலையின் இயக்கம் தற்போது உருவாக்கி வருகிறது. 2031-ல் அந்த இயக்கத்தில் இருந்து பயிற்சி பெற்ற எம்எல்ஏக்கள் ஒரு சிலரை சட்டசபையில் நாம் பார்க்கலாம்.
234 உறுப்பினர்களும் சௌம்யா அன்புமணியைப் போன்றவை நேர்மையாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தால் தமிழ்நாடு எங்கோ போயிருக்கும்.
(Unassuming = தனது நற்பண்பு, முக்கியத்துவம் முதலியவை மக்கள் கவனத்தை ஈர்ப்பதை விரும்பாத. தன்னடக்கமுள்ள. தற்பெருமை கொள்ளாத, பகட்டிக்கொள்ளாத ஒரு தலைவி
வாழ்க வளமுடன்
உங்களைப் போல் உள்ளவர்களால் சிறந்த தமிழகம் உருவாக வேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி சிறக்கட்டும்