எந்த டாக்டர் first பாக்குறாரோ, அவரு தான் கடைசி வரை பாக்கணுமாம்..
Shift மாறி வேற டாக்டர் வந்து பாத்தா, பிரச்சனை ஆயிடுமாம்..
டாக்டர் சமூகமே மாற்றம் எப்படி பிரமாதமா இருக்கா..!? 😂😂😂
MLA ஜி கலக்குங்க ஜி 💥💥💥
உலக மஹா உருட்டு. அமைச்சருக்கு இல்லம் ஒதுக்கப்படும் முன்பு கெஸ்ட் ஹவுஸ் ஒதுக்கப்பட்டது. அதில் தான் இவரின் பெற்றோர்கள் தங்கி இருந்தார்கள். இவங்க பார்க்காம அவங்க வந்தார்களா? ஏன் இவ்வளவு பொய்
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கிட்டு, குற்றத்துக்குத் துணைபோன சட்டமன்ற உறுப்பினரை காப்பாத்தும் இந்த மானங்கெட்ட அரசு மனுநீதிச்சோழன் அரசா?
வாய்ல வந்துரும்.. வேண்டாம் முதல்வரே!
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடகா CM - மேகதாதுவில் அணை கட்டுவேன் ஆயிரம் விஜய் வந்தாலும் தடுக்க முடியாது
அணில்ஸ் - அதுவாயா முக்கியம் இங்க பாருயா எங்க அண்ணன் அவரே வண்டி ஓட்டிட்டு வராரு
Blastu Blastu 💥💥