மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். (1/2)
குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி.லத்திஸ் மேரி அவர்கள் தனக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பொது மக்களை சந்தித்து மிக சிறப்பாக தேர்தல்பரப்புரை செய்தார்கள்
அவர்களை அமோக வெற்றி பெற செய்யுமாறு மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...
#தமிழக_தேர்தல்களம்2021
🔦🔦🔦🔦🔦
3/4/21 அன்று குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியிக்கு உட்பட்ட குருவிளைக்காடு,பாத்திமா நகர் இரவிபுதூர்கடை போன்ற பகுதியில் குளச்சல் சட்டமன்ற வேட்பாளர் லத்தீஸ் மேரி அவர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் பரப்புரை நடந்தது