திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை.
@maiamofficial
திருமதி வானதி MLA அவர்களே, ஓட்டுனர் ஷர்மிளா பேருந்தில் நீங்கள் பயணம் செய்தது விளம்பரமில்லையா?
எங்கள் தலைவர் இன்னொரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் என்று நீங்கள் கூறுவது நாகரீகம் அல்ல.
அரசியல் பேசினால் பதில் அளிக்க தயார்
மநீம தொண்டர்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்
#KamalHaasan
#தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் தலைமையில் (29-06-2023) காலை 6 இடங்களில் நமது கட்சி கொடியினை துணைத் தலைவர் திரு.@Thangavelukovai, மாநில இளைஞரணி செயலாளர் திரு.@KavingarSnekan ஆகியோர் ஏற்றிவைத்து சிறப்பித்தனர்.
#மய்யக்கொடி
தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, மாவட்டச் செயலாளர் திரு. ஜெய வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,10 - ம் வகுப்பு & 12 - ம் வகுப்பு பொதுத்தேர்வில், தருமபுரி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் @ikamalhaasan@maiamofficial
Heartiest Birthday greetings to my friend and comrade @pinarayivijayan. I join my Keralite brothers and sisters in wishing you many more years of happiness and prosperity and wish you success as you lead Kerala to further glories.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும் மசோதாக்கள் பற்றிய ஆளுநரின் பொறுப்பற்ற கருத்து மற்றொரு வகையான மோதல். எனவே ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என #MakkalNeedhiMaiam#KamalHaasan#NotRaviBhavan