இன்று காலை 9.00 மணிக்கு மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசின் முயற்சியை கைவிடக்கோரி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பாரதியஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டபோது!
Hearty congrats the daughter of India @Pvsindhu1 , for your incredible performance @Tokyo2020 !! You made us all so proud !! You inspire millions of fellow Indians to dream bigger !!!
இன்று காலை11.00மணிக்கு டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு.ஜே பி .நட்டா அவர்களையும் மாநில தலைவர் L. முருகன் அவர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து மாநில நலன் குறித்து உரையாடினோம் !! @BJP4TamilNadu
இன்று காலை
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சன் மேரி டிரஸ்ட் நிறுவனர் திரு. இண்ணோசண்ட் அவர்களின் பங்களிப்பில் ரூ. 2,50,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கபட்டது பின்பு மக்கள் சேவை பணியாற்றி வரும் சேவா பாரதி அமைப்பு மூலமாக பின்பு கபசூர குடிநீர் கொடுக்கபட்டது.bjp
மாநில தலைவர்
Dr. முருகன்,மாநில அமைப்பு பொது செயலாளர் திரு.கேசவிநாயகம்,நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. M.R. காந்தி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் திரு. தர்மராஜ் , திருநெல்வேலி மாவட்ட தலைவர் திரு. மகாராஜன் அவர்களோடு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து பற்றி விசாரித்தோம்!
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தாரக சொல்லை அன்றே உதித்து இன்று மலர செய்த எங்கள் தமிழன மங்கை தெலுங்கானா & புதுச்சேரி மாநில இணை ஆளுநர் மேதகு திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், இன்று பெற்றிருக்கும் வளம் அவரது வாழ்வில் என்றும் பெற்றிட என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணார் *Dr.முருகன் ஜி* அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டுகள் என வாழ்த்தி வணங்கும்... என்றென்றும் அண்ணார் *நயினார்நாகேந்திரன்MLA* அவர்கள் வழியில் பயணிக்கும்.. *MPஜெயாமுருகேசன்* பரமத்தி நாமக்கல் ....
#நாட்டின்_இன்றைய_சூழலும்_நமது_கடமையும் என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் திரு @annamalai_k அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்றினார்கள்
மாவட்ட தலைவர் திரு. @NPSATHIYAMOORT1 அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் .
மிகவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டிலயே வந்து விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கும் படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்!!! @mkstalin@BJP4TamilNadu @Murugan_TNBJP