ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர் சேதுபதி அவர்களின் அரிய வகை புகைப்படம் ..😍
புலித்தோலில் அமர்ந்து நிலையில் 😍
மன்னருடன் தமிழ் அறிஞர் தமிழ்வித்துவான் திவான் ச. பெரியசாமி தேவர் .
#RajaOfRamnad ❤️😍🔥💫
நாடார், தேவர் சமூக இளைஞர்கள் 5 பேர்களின் பற்களைப் பிடுங்கி கொலை செய்ய முயன்ற அம்பை ஏஎஸ்பி பல்பீர்சிங்கை கைது செய். காவல் துறைக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடு!!!
இன்று பாரத பிரதமர் Narendra Modi உடன் பிறந்த சகோதரர் மரியாதைக்குரிய #பங்கச்_மோடி அவர்கள் நமது பசும்பொன��� சித்தர் #முத்துராமலிங்கத்தேவர் அய்யா ஆலயத்தில் தரிசனம் செய்தார் 😍🙏🏻❤️🎏🌙💥