Un downfall apo,karur issue apo kuda ninu unakaga election campaign panadhu un fans dhan ava illa ..
Decide un fans venuma illa Ava venuma
. @actorvijay ??
முதலமைச்சரா ஆக்கிட்டிங்க So அதுனால கடமை முடிஞ்சதுனு யாரும் ஒதுங்கி போயிடாதீங்க - CM விஜய்
எங்கள என்ன 200ரூ கொத்தடிமைகள்ன்னு நினைச்சிட்டியான்னா? காச வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டு ஒதுங்கி போறதுக்கு?🥲
உங்களை விட்டு நாங்க எங்க அண்ணா போவோம்? நல்லதோ கெட்டதோ எங்க வாழ்நாள் முழுவதும் உங்களோட தான்.
The crude remark made by BJP State President Thiru #NainarNagendran avl about CM of Tamilnadu's mother is disgusting. Such comments are unacceptable on any platform.
My leader Honorable PM Shri @narendramodi ji has always spoken about Nari Shakti and held women in high esteem. Such remarks hits below the belt.
I, who has always voiced my opinion and has never accepted an insult or questioning the dignity and integrity of a woman, am aghast and disappointed today after hearing this. Question the party, raise your voice for the people, attack the government if they fail to deliver, but never ever use a woman to make your point. WOMEN ARE NOT PAWNS IN THE GAME OF POLITICS.
Every party, every party men/members, every man should think before insulting a woman. Remember, you are in this world because of a woman and a mother.
This insult to a mother is painful and hurting.
Anil’s avanga anna vaye adikuraanga avlodhaan , ellam mudinchunu , sila Kothus tweet paathan .
Ada kirukanungala reality ku vaanga da 🤣🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
எது ஒன்னு ரசிகர்களுக்கு வெறுப்பு உருவாக்குதோ அத திரும்பத் திரும்ப பண்ணா மக்கள் அக்செப்ட் பண்ணிப்பாங்கனு நம்புறதை விட மடத்தனம் எதுவும் இருக்க முடியாது...
இன்ஸ்டாகிராம்ல kutty meoww ID'யால கூட முட்டு கொடுக்க முடியாத அளவுக்கு பண்றீங்க @TVKVijayHQ
Anna @TVKVijayHQ
நீ எவ்வளவு indirect-ஆ சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க உங்க cult fan base.
வேறி பிடிச்சிருக்காங்க பசங்க.
His statement even before election: “நீங்க worry பண்ணாதீங்க… அவ்ளோ worth-உம் இல்ல”
This message from him was extremely powerful and meant a million.
Anyone who truly understands #Vijay Anna would have understood this statement and acted accordingly.
அவர் ஏற்கனவே தேர்தலுக்கு முன்னாடியே இத சொல்லிட்டாரு, மக்கள் அவரை சில எதிர்பார்ப்புகளுக்குள்ள lock பண்ணக்கூடாதுனு.
இல்லையென்றால் சில “போராளிகள்” வந்து “தேர்தல்ல win பண்ணதும் உன் வேலையை காட்டிட்ட”னு சொல்லுவாங்க.
அந்த மனுஷன் வேற லீக்ல இருக்காரு.
பூமர் மாதிரி பேசி ஊசரை வாங்காதீங்கயா . Politics பத்தி பேசுங்க.
Whether it’s friendship or relationship, speaking about his personal life on social media is itself disrespectful.
If you truly respect Anna, please refrain from doing this further. 🙏