Where are all the social media influencers who spoke eloquently in support of #TVK before the elections ?
Where are all those ,;)₹&!&) hiding ?!
இவர் தான்
MIDS பேராசிரியர் கலையரசன்.
இன்று விடியற்காலை 5 மணிக்கு இவரை இந்த அரசு கைது செய்யுள்ளது..
அரசை எதிர்த்து கேள்வி கேட்டாலே கைது தானா.
தவெக = பாஜக.
தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாகத் தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா தவெக அரசு?
இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும்.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட TN அரசு @CMOTamilnadu கஜானா காலி என்றனர். தற்போது அவுட்சோர்ஸ் மூலமே எல்லாவற்றையும் மேற்கொண்டு வருகின்றீர்கள்? .
வேலைக்கு ஆள் எடுக்க கூலிக்கு ஏன் ஆள் வைக்கிறீர்கள்? கஜானா நிரம்பி வழிகிறதா?
உடனே ரத்துசெய்க தமிழக அரசே..
தனியார்மயம் ஊழலில் சேர்த்திபில்லையா?
வேலைவாய்ப்பை மறுத்து, ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவது ஊழலில் சேர்த்தி இல்லையா?
மின்சார மேலாண்மை தோல்வி
சட்டம் ஒழுங்கு தோல்வி
நிதி நிலை மோசம்
விலை வாசி உச்சமோ உச்சம்
அரசு என்னதான் வேலை செய்கின்றது
Only reels, revenge, oppn bashing
Bus services to reduce in 6 districts.
This is the first of its kind in TN. Clear effect of feee bus. Nobody asked for free bus.
If you’re announcing a welfare scheme, you should have backup plan to compensate that revenue.
You’re making the people suffer by doing this.
நியாயமான கேள்வி.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளோர்க்கு மட்டுமே ரேஷன் அரிசி தேவைப்படும்.
தவெக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அவ்வளவு ஏழையானவரா?
திமுக ஆட்சியில் வழங்கிய ரேஷன் அரிசி சாப்பிட்டதால் நலமாக இருக்கிறீர்களா? அப்படியெனில் அது தரமான அரிசிதானே?
பதில் சொல்லுங்க சார்.