திருவந்திபுரம் அருள்மிகு தேவநாத சுவாமி
திருக்கோவிலில் தேங்காய் உடைக்க ₹20 வசூலித்தாங்க. ரசீதும் இல்லை, டிக்கெட்டும் இல்லை.
அதிகாரப்பூர்வ கட்டணமா? இல்லையா? தெரியலை.
டாஸ்மாக்கில் ₹20 கூடுதல் வாங்குற அதே கைதான் இங்கயும் வேலை பாக்குதா? 😂
டாஸ்மாக்கில் 20 ரூபாய் வாங்கி முடிச்ச பிறகு, TVK அரசு இப்போ தேங்காய் உடைக்கவும் 20 ரூபாய் வாங்குது போல இருக்கே…
🥥💸
கோவில் காணிக்கைக்கு ரசீது வேணும். இல்லாட்டி இது
உண்டியல்ல, “உடைப்பு வரி” தான்.
#திருவந்திபுரம் #தேவநாதசுவாமி #கோவில் #டாஸ்மாக் #20ரூபாய்