இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளார் அண்ணன் திரு @mylaivelu71 MLAஅவர்கள், அண்ணன் திரு @JkarunanithiMLA அவர்கள், திரு @raja_anbazhagan MCஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு எனது அரசியல் ஆசானும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தீரர் அண்ணன் #ஜெ_அன்பழகன் அவர்களின் நினைவிடம் சென்று வணங்கியபோது..! உடன் கழக நிர்வாகிகள்.
எனது தந்தையும் நினைவில் வாழும் திமுக முன்னோடி மறைந்த #எம்_எஸ்_மணி அவர்களின் நினைவிடத்தில் எனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. உடன் கழக நிர்வாகிகள்...
இன்று பிறந்தநாள் காணும் சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராயநகர் கிழக்கு பகுதி 132வது வட்டசெயலாளர் எங்கள் வழிகாட்டி அரசியல் ஆசான் பாசமிகு மாமா எம்.எஸ்.பழனி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!
@MSPalani20
இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில், சமூகநீதி, மாநில-மொழி உரிமை போராட்ட முன்னோடியான தி.மு.கழகத்தின் கோட்டையாய் எழுந்துநிற்கும் 'அண்ணா-கலைஞர் அறிவாலய'த்தை மாண்புமிகு முதல்வர்-தலைவர் @mkstalin அவர்கள் இன்று திறந்துவைத்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டேன். #DMKinDelhi
மக்கள் சபையில் பெற்ற மனுக்களுக்குத் தீர்வாக, ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் 524 பேருக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ.52.40 லட்சமும், 500 மகளிரின் சுயதொழிலுக்கு உதவியாக 500 தையல் இயந்திரங்களையும் நலத்திட்ட உதவிகளாக வழங்கினோம். @V_Senthilbalaji
நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா @ThamizhachiTh-சந்திரசேகர் ஐ.பி.எஸ்(ப.நி) அவர்களின் மகள் Dr.நித்திலாவுக்கும் @DMKITwing இணை செயலாளர் @drmahendran_r-அபிராமி அவர்களின் மகன் Dr.கீர்த்தனுக்குமான திருமண வரவேற்பு கோவையில் நடைபெற்றது.விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம். @TThenarasu
"நம்ம முதல்வர்" பிறந்த நாள் விழா 132வது வட்டத்தில் வெகு சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. உடன் கழக முன்னோடிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
@mylaivelu71@JkarunanithiMLA
சென்னை தென்மேற்கு மா.பாெ அண்ணன் @mylaivelu71 MLAஅவர்கள்,தி.நகர் கி ப.செ அண்ணன் @JkarunanithiMLA அவர்களின் ஆசிபெற்ற மதசார்ப்பற்ற கூட்டணியின் வேட்பாளர் திருமதி. யாழினி அவர்களின் வெற்றி பணிக்காக 135வது வ.செ.திரு. @MSPalani20 ,135வது (அ) வ.செ அண்ணன் காே.சு.மணி அவர்களும் சந்தித்தபாேது
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சென்னை மாநகராட்சி 135வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விடுதலை சிறுத்தைகட்சி வேட்பாளர் திருமதி. யாழினி அவர்கள் 135வது வ.செ. திரு. @MSPalani20 அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.உடன் அண்ணன்கள் VPS.ஜெனார்த்தா, VPS.ஜெயசீலன்
தியாகராயநகர் கிழக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் நண்பர் கா.மணிகண்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று
132வது வட்ட செயலாளர் திரு @MSPalani20 அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றனர்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின் போது, உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
@DMK_Chennai#dmk#mkstalin#dmk4tn#mkstlain4tn