Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day!
The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence.
The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways.
May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, ம��ன்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதி�� வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.
இன்று, தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பரப்புரையாற்ற, தமிழகத்திற்கு வருகை தரும் நமது பிரதமர் திரு. @narendramodi அவர்களை வருக! வருக! என வரவேற்கிறோம்.
#NDA4TN
Extremely delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his visit to TN today to preside over a large public gathering, in which all leaders of parties in the NDA will be attending.
#NDA4TN
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!
மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழ���் திமுக அரசுக்கு ��ிடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
𝐃𝐌𝐊'𝐬 𝐰𝐚𝐫 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐒𝐚𝐧𝐚𝐭𝐚𝐧 𝐃𝐡𝐚𝐫𝐦𝐚 𝐜𝐨𝐧𝐭𝐢𝐧𝐮𝐞𝐬.
A centuries-old Hindu ritual, lawfully protected by the Madras High Court, turned into chaos as police blocked devotees from lighting the Karthigai Deepam in Madurai.
The Court said yes. Devotees said yes.
Only the DMK said NO, and that’s the real Deepam controversy. 🎥
மதவெறி பிடித்த @arivalayam அரசே, உன் அழிவிற்கு நீயே தேதி குறித்து விட்டாய்!
திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கிய மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ���ற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த மறுத்ததோடு மட்டுமன்றி, நீதிமன்ற வலியுறுத்தலின் பேரில் தீபம் ஏற்றுவதற்காக சென்ற தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களையும், மூத்த தலைவர் திரு. @HRajaBJP அவர்கள் உள்ளிட்ட பாஜக தொண்டர்களையும், இந்து அமைப்புகளையும், முருக பக்தர்களையும் கைது செய்த திமுக அரசின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆணவம் தலைக்கே���ி நீதிமன்றங்களின் உத்தரவைச் செயல்படுத்த மறுப்பது மதவாத அரசியலின் உச்சம்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றினால��� திமுகவின் ஈரற்குலை எதற்கு நடுங்குகிறது? தங்கள் உரிமைகளை மீட்க இந்துக்கள் ஒன்று கூடினால் திமுகவின் இரத்த அழுத்தம் எதற்குத் தாறுமாறாக எகிறுகிறது? எம்பெருமான் முருகனைக் கண்டும் அவரை வணங்கும் இந்துக்களைக் கண்டும் அத்தனை பயமிருந்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுங்கள். காரணம், தமிழகம் என்றுமே தேசியமும் தெய்வீகமும் தழைத்தோங்கிய மண்.
இந்துக்களின் ���ம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை என உருட்டிக்கொண்டு ஊருக்குள் திரியும் உடன்பிறப்புகளே! எப்போது நீங்கள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையின் அஸ்திவாரத்தை செருப்புக் காலால் எட்டி உதைத்தீர்களோ அப்போதே உங்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. இனியொருமுறை அரியணை என்பது திமுகவிற்கு எட்டாக்கனி தான்.
The DMK government’s plan to table a bill to ban Hindi wasn't a rumour; it was premeditated, and their cadres, as usual, started their trademark theatrics of blackening & burning Hindi letters.
DMK functionaries in Pollachi yesterday burned Hindi letters in celebration after learning of the bill that was to be tabled in the assembly. Joblessness at its peak!
INDI Alliance - Divisive by nature, United by Corruption!
இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சு��ரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பது��ன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டு��ின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.
இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,
140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் @narendramodi அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிரேன் . @PMOIndia@DrLMurugan https://t.co/7d6ctcXxcD