Start, Camera, ACTION..!!
மக்கள் பிரச்சனைக்கு NO REACTION..!!
இளைஞர்களுக்கு NO OCCUPATION..!!
போலி ரீல்ஸ் மட்டுமே SENSATION..!!
அமைச்சர்களின் CRINGE செயல்களால் மக்களுக்கு IRRITATION..!!
முதல்வருக்கோ Saturday, Sunday VACATION…!!
கமுக்கமாக நடக்கும் COMMISSION COLLECTION CORRUPTION..!!
இது தான் #100DaysOfTVKReelRule In a Nutshell..!!
அது எப்படி Bro…?
இதற்கு முன்னால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு, தலைவர் விஜயை சந்திக்கும் வாய்ப்புகூட எளிதாக கிடைக்கவில்லை. ஆனால், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களும், கட்சித் தலைமையும் அவர்களை இணைத்துக் கொண்டனர்.
ஆனால், உங்களுக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு வாய்ப்பு அமைந்தது?
இது திடீரென கிடைத்த வாய்ப்பு அல்ல. கழகத்திற்கு நீங்கள் செய்த மிகப்பெரிய துரோகத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே தொண்டர்கள் பார்க்கிறார்கள்.
எந்த இடத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை… ஆனால், போயிருக்கிற இடத்திலாவது உண்மையாகவும் விசுவாசமாகவும் இருங்கள்.
வாழ்த்துக்கள்!
ஐயா @EPSTamilNadu
#AIADMK #அதிமுக #கழகத்துரோகம் #துரோகம் #கழகதொண்டர்கள் #EPS #எடப்பாடியார் #அரசியல் #தமிழ்நாடு #தமிழகஅரசியல் #TVK #தமிழகவெற்றிக்கழகம் #விசுவாசம் #உண்மையாகஇருங்கள் #கழகத்தின்_வலிமை #இரட்டைஇலை
தவெக ஜோசப் விஜய் ஆட்சியில்
அரசு பள்ளிகளில் போதை கலாச்சாரம்...
ஆனா அமைச்சர் @imrajmohan
க்கோ வாய் மட்டும் தான் வேலை செய்���ுது...
அரசு பள்ளி மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்துகிறார்கள்
#School | #Students | #Liquor |
பெண் போலீஸ் குத்திக்கொலை தற்குறி தவெக ஆட்சியில் போலீஸ்க்கே பாதுகாப்பு இல்லை
இதுல சிங்கப்பெண் வச்சி மக்களை காப்ப���த்தப்போறானுகளாம் ….
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது..