@PttvNewsX முதலில் சுத்தியிருப்பவர்கள் பேசுவதைவிட முதல்வர் விஜய் அவர்களை பத்திரிக்கையை சந்திக்க சொல்லுங்கள்.அப்றம் நாங்க இந்த ஒரு மாத கால ஆட்சி எப்படி இருக்குன்னு சொல்றோம்
@LoyolaMani திண்ணையில படுத்திருந்தவனுக்கு திடுக்கு அதிர்ஷ்டம் வந்தது போல நீ கொஞ்சம் அதிக சீட்ல ஜெயிச்சிட்டீங்க.அது மக்களை ஏமாத்தி வாங்குன வெற்றி.இனி உங்களோட ஓலாக்கள் மக்களுக்கு தெரிஞ்சிருச்சு..மக்கள் எப்பவுமே ஏமாறமாட்டார்கள்.
ஆனா நீங்க வெற்றிபெறுவீங்கன்னு நீ நம்பாததாலதானே நீ தேர்தல்ல நிக்கல
@sunnewstamil இவருக்கு நேரம் கொடுக்கறேன்னு சொல்லி எதையும் விமர்சிக்காமல்,கேள்வி கேட்காமல் இருந்தால் இந்த குற்ற சதவீதம் வெகுவாக அதிகரித்து அடுத்து இவரது மகள்களுக்கே ஆபத்து நேரக்கூடும்.
@PttvNewsX முதல்வர் விஜய் அவர்களே பெண்களுக்கு பாதுகாப்பு தருவேன்னு பொய்யான வாக்குறுதி கொடுத்தீங்களே என்னாச்சு உங்கள் வாக்குறுதி.
வாக்குறுதிகள் அனைத்தும் மணல்கயிறாகி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது
@TVKHQITWingOffl அது ஒரு வேன்.அதுல தாராளமா 20 பேர் போகலாம்.விபத்து என்பது தற்செயல்.
ஆனால் கரூர்ல நீங்க செஞ்சது விதிமீறல்.41 பேர் துள்ளத்துடிக்க கொன்ன திரிஷா வெற்றிக் கழகம் நீங்க.அதுவும் பச்சை குழந்தைகள களுத்துல ஏறி நின்னு அந்த திரிஷா கள்ள புருஷன பாத்த பரதேசி நாய்ங்க நீங்க.
நீங்க பேச தகுதியே இல்ல
ஏன்டா சென்சார் ஒன்றிய அரசோடது,அதுக்கு ஏன்டா திமுக சதின்னு புலம்புறீங்க.
முடிஞ்சா வாய திறந்து உங்களை அடிமையாக்குன ஒன்றிய பாஜகவ அடிக்காதீங்கடான்னு சொல்லுங்கடா .
எவ்வளவு அடி அடிக்கிறானுங்க ஒருமுறை கூட தன்னை அடிப்பது பாஜகன்னு சொல்லமுடியல பாரு உங்களால.
@Nandhini1360381 நான்கூட இந்த பெண் விசயத்தை இப்படி பொதுவெளி படுத்தறாங்களேன்னு நினைச்சேன்.ஆனா இந்த விசயத்துக்கே திமுக காரணம்னு சொல்லும்போது தவெக தற்குறிகள் எப்படி வழிநடத்தப்படுகிறார்கள்னு நல்லா தெரியுது.