வணக்கம்,
பெரிய மாத்தூர், கனகாம்பாள் @chennaicorp பெரிய மாத்தூர், கனகாம்பாள் நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக வீடு வீடாக குப்பை சேகரிக்கும் வண்டி வரவில்லை. இதனால் வீடுகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரப் பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. பலமுறை தெரிவித்தும் சரியான நடவடிக்கை இல்லை.
@I_Magizhan_21 Daii paithiyamee apa en da unga anna seman Sabastin Perambur thoguthi la Christian vetpalar ah potaru poi paru ..avaru ena arasiyal pandraru...
மக்களுக்கு இடையூறாக ஹாரன் விடாம அடிச்சுகிட்டே.பரனூர் டோல் கேட்டு.டோல் கட்டணம் செலுத்தாம போறாங்க. இவங்களுக்கு ஒரு சட்டமா TN07CU3273 time2.10 தமிழ்நாடு அரசு இந்த வாகனம் மேல் இது உள்ள உட்கார்ந்து ஆட்கள் மேல் எனக்கு சந்தேகம் உள்ளது இவர் அரசு அதி��ாரியா என்று சந்தேகம் நடவடிக்கை எடுக்க
தமிழ்நாட்டு முதல்வர் தொகுதி தளபதி விஜய் அவர்களுக்கு சிறப்பான ந���கழ்ச்சி செய்த தருணம்
எங்கள் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 34வது வட்டச் செயலாளர் அண்ணன் LN.p.அருண்குமார் தலைமையில் செய்து முடித்தோம்..❤️💛❤️
@PeramburAJGopi @TVKWarriorsHQ @TVKVijayHQ @rajakumaari @CMOTamilnadu
TVK
"செயற்குழு உற���ப்பினர்" ப��றுப்பை எனக்கு வழங்கிய
என் தலைவர் விஜய் அவர்களுக்கும்,
பொதுச் செயலாளர் N. ஆனந்த் அவர்களுக்கும்
என் இதயம் கனிந்த நன்றி.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி
மாவட்ட செயலாளர் சிவா அவர்களுக்கும்,
துணைச் செயலாளர் ஜெகன் அவர்களுக்கும்
ஆதரவும் நம்பிக்கைக்கும் நன்றிகள்.
V.M traders இது ஒரு பழைய பேப்பர் கம்பெனி இது ரெண்டு கம்பெனி இருக்கு இது ஒன்னு அப்படியே ஆப்போசிட்ல ஒன்னு இது ரொம்ப நாளா கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்காங்க ஆனா வராங்க செக் பண்றாங்க அவங்க கிட்ட காசு வாங்குறாங்க கிளம்பி போயிடறாங்க இது மேல நடவடிக்கை யாரும் எடுக்க மாற்றாங்க
V.M traders இது ஒரு பழைய பேப்பர் கம்பெனி இது ரெண்டு கம்பெனி இருக்கு இது ஒன்னு அப்படியே ஆப்போசிட்ல ஒன்னு இது ரொம்ப நாளா கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்காங்க ஆனா வராங்க செக் பண்றாங்க அவங்க கிட்ட காசு வாங்குறாங்க கிளம்பி போயிடறாங்க இது மேல நடவடிக்கை ��ாரும் எடுக்க மாற்றாங்க
தென்றல் 4வது தெரு சேலவாயில் இபி வயர் மேலே இருக்கு சில இடத்துல கட் ஆகி இருக்கு இதை மண்ணு உள்ள போட்டு பொதச்சி ரெடி பண்ணுங்க எப்படி இருக்கு பாருங்க நீங்களே மழை காலம் வந்தால் என்ன ஆவுறது ஒயர்ல எப்படி இருக்கு நீங்களே பாருங்க,@chennaicorp@mkstalin@TANGEDCO_Offcl@TThenarasu
தென்றல் நகர் 4 வது 2வது குறுக்கு தெரு. சேலவாயல் தினமும் குப்பை வந்து வர்றது இல்ல. குப்பை வண்டியும் வர்றதில்லை .எல்லாரும் தெரு முனையிலே போட்டு போயிடறாங்க இது சரியான நடவடிக்கை எடுங்க எப்படி இருக்கு நீங்களே பாருங்க.@chennaicorp@PriyarajanDMK@rdsekarmla@mkstalin@Office_of_Udhay
“வந்தா வரட்டும்… நாம பாதையை பார்ப்போம்”னு தனமாகப் பேசினவன்,
இப்போ “போர் தான்!”னு பயந்து கத்துறது ஏன்?
“Dravidam-ஐ எதிர்க்கிறவன் தான் உண்மையான தமிழர்”னு சொன்னவன் தான்,
இப்போ Dravidam-வோட கூட்டணியைக் கண்டித்தாலே –
பழி போடா பதிலடி! 🤷🏽
வாயின் வீரர் & மாறி வரும் முகம்