தமிழ், தமிழன் என்று பேசினால்,
சீமானை பிடிக்காதவர்கள் கூட, உடனடியாக நீ சீமான் ஆளா என்று தான் கேட்கிறார்கள்.
இதிலிருந்தே தெரிய வேண்டாமா?
சீமான் தான் தமிழர்களுக்கான, ஆள், ஆளுமை ��ன்று...
#மக்கள்_தலைவர்_சீமான்
திரையுலகில் பிரபல நடிகர் அல்லது பிரபல இயக்குனர்களால் ஏற்படும் பாலியல் சீண்டல்கள், அதையும் மீறும் காமக்கொடூரங்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசுவதில்லை.
பேசினால் இனிவரும் படங்களில் வாய்ப்பு கிடைக்காது, குடும்பத்தில் பிரச்னை வந்துவிடக்கூடாது, அந்த பொம்பளை பொறுக்கி பயல்களால் ஏற்படும் மிரட்டல்கள் என பல பிரச்னைகள் உண்டு.
ஆகவே.. அந்த நடிகை ஆடியோ லாஞ்சில் எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார், இந்த நடிகை எனக்கு எதிராக எதுவும் பேசவில்லை போன்ற சால்ஜாப்புகள் எடுபடாது.
நீங்கள் எல்லாம் எப்பேர்ப்பட்ட உத்தமர்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆகவே வாலையும், *லையும் சுருட்டிக்கொண்டு இருத்தல் நலம்.
இருக்கிறானா? இல்லையா?" எனும் ஐயத்தை எழுப்புவது இருவர் !
ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!
❤️🙏🏻
#TamilsLeaderPrabhakaran#தமிழினத்தலைவர்பிரபாகரன்#மேதகு
https://t.co/q2s5XkRIQH