Back to When MS Dhoni Made Young Virat kohli jump off his seats 😭💛
- Celkon Cup Final vs SL
- 15 req of 6
- 9 wickets down with Ishant at the other end
- A dot ball to start
& Ms just goes 6,4,6 & walks off as it's just another day at the office
உதய் கிட்ட பிடிச்சதே இதுதான்.. தரம் தாழ்ந்து இறங்கறதோ, அசிங்கமா பேசறதோ, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைய விடறதோ எதுவுமே இருக்காது..
Common people ஓட Questions ஐ, எளிய நடைல, சினிமா Reference லாம் கலந்து அடிப்பாப்ல..🔥
His speeches deserve more appreciation!! 👏
Advocate Nelson மாதிரியான நாயெல்லாம் உண்மையிலியே பாலியல் வன்புணர்வுகள் நடக்குதேனு வருத்தப்பட்டு திமுக அரசுக்கு எதிரா வீடியோக்கள் வெளியிட்டானுங்கனு நினைக்கிறீங்களா…
அப்படி நினைச்ச நீங்க எவ்வளவு முட்டாளா இருந்திருக்கீங்க 😏😏😏
காரணம் ரொம்ப சிம்பிள்ங்கய்யா உங்களுக்கு அப்புறம் உதயநிதி மாதிரி, உங்க மாவட்ட செயலாளர்களுக்கும் அவங்கவங்க புள்ளைக, மாப்ள சார் , குடும்பம், குட்டினு போராடாம பதவில உட்கார வைக்கிற ஆசை மட்டும் தான் இருக்கு.. மக்களுக்காக களத்துல வேலை பார்க்க இதுல 80% பேர் தயாராவும் இல்ல.. இணைய ஐடி விங்க்னு மாவட்ட லெவல்ல போஸ்டிங் வாங்குறான் ஒரு ட்விட்டர் ஐடி பேர் சொல்ற மாதிரி இல்ல. கேட்டா மாவட்டம் நம்மாளு, வட்டம் நம்மாளுனு காலர தூக்கிட்டு திரியிறான்.. ஒன்றிய செயலாளர்னு உட்காந்து இருக்கான் ஏரியால ஒரு மக்கள் பணிய இறங்கி செய்ய யோசிக்கிறான்.. கொள்கைய காத்துல பறக்க விட்டுட்டு வெறும் பவுசுக்கும், அதிகாரத்துக்கும் மட்டும் பதவிய வச்சிருக்கான்.. கள அரசியல்லயும் கூறில்ல, இணைய அரசியல்லயும் அறிவில்ல இப்ப இங்க எழுதுறதையே உங்க கண்ணுக்கு வருமானு நம்பிக்கை இல்ல.. எங்கள மாதிரி எவனாவது கேனப்பயலுவ கொள்கை , வெங்காயம்னு ஏதாவது கேசு வாங்க ஏகப்பட்ட வழி இருக்கு.. கொள்கைய வித்துட்டு கட்சியில இன்னும் உயிரோட இருக்குற கூட்டத்த களை எடுக்காம இங்க எந்த கருத்து கேட்டும் பிரயோசனம் இல்ல 😑😑
Vijay na has built a new secretariat office at Fort St George in the last 4 days to ensure smooth functioning of the Tamil Nadu assembly. Thank you Vijayna @actorvijay 🙏
#BREAKING | “இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.”
-மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில்
#SunNews | #UdhayStalin | #DMK
ஜோசியத்துல எதையும் கணிக்கலாம்னு சொன்னியே, அப்பாயிண்ட் ஆன 24 மணி நேரத்துல அண்ணியார்க்கிட்ட செருப்படி வாங்கி ஆர்டர் ரிவோக் ஆகும்னு கணிச்சியாடா ரிக்கி பாண்டிங்?!