@vimalvoice@rraghu0131@aravinth43AK ஆதாரங்கள் இல்லாததால் தான் 'குற்றம் நிரூபிக்கப்படவில்லை' என்று தீர்ப்பு வந்தது. 7 வருடம் விசாரித்தும் சிபிஐயால் ஒரு சட்டப்பூர்வ ஆதாரத்தைக் கூட கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியல, வெறும் வதந்திகளை வச்சுத்தான் கேஸ் போட்டாங்கன்னு ஜட்ஜ் தெளிவா சொல்லியிருக்காரு.
@ikkmg12@naveentheforce@idonashok If you're quoting Periyar, quote the full context. He was criticizing social practices he considered backward, not claiming Tamils were inferior. Whether you agree with him or not, context matters.
@JDALEXtweets@Udhaystalin Bro, your leader isn’t even giving what was promised.. haven’t answered for that.. what fairness do you see in posting a picture like this! Please be responsible and answer the question if you can…