மொத்த வாக்குகள்:251389
பதிவானவை:60.72%=152644
நோட்டா உட்பட, மொத்த வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள்: 154765
152643-154765 = 2121 வாக்குகள் அதிகப்படியாக இருக்கே அதெப்படி..?!
(நம்மவர் 1728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்)
கடைசி முக்கால் மணி நேரத்தில் நடந்தது என்ன?