Fìght for what you love😊 Learn from mistakes🤗 TNPSC Aspirant😎 Dont judge a book by its cover🙏 Even when everything seems to be lost😞,there is always hope😇
குரூப்4 தேர்வில் ஆண்டுக்கு சுமார் 10ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பி வந்த TNPSC,
தற்போது மூன்று ஆண்டுகள் (2020,21,22)கழித்தும் 10,117 பணியிடங்களை மட்டுமே நிரப்புவது பெரும் வேதனைக்குரியது.
காலிப்பணியிடங்களை மேலும் அதிகரியுங்கள்.
@CMOTamilnadu@sunnewstamil#IncreaseGroup4Vacancy
இல்லம் தேடிக் கல்வி திட்டம் தந்த முதல்வரே,..🙏
குரூப்4 தேர்வர்கள் எங்கள்
இல்லங்களில் கவலை தான்!..😥
3 ஆண்டுகளில் ஒரு தேர்வுதான்!
நன்றாக தேர்வெழுதியும் நாங்கள் இன்னலில் உள்ளோம்.
காலிப்பணியிடங்களை மேலும் உயர்த்துங்கள்.
@mkstalin@ptrmadurai@TamilTheHindu#IncreaseGroup4Vacancy