@DMKITwing ஏமாற்றாதே .... ஏமாற்றாதே ..... திமுகவை நம்பினால் தமிழக ஏழை இளஞ்சர்களுக்கு வாழ்கையில்லை புரிந்துக்கொள்ளுங்கள் இளஞ்சர்களே..... மூன்று இலட்சம் வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றிவிட்டது இந்த திமுக அரசு தூக்கி ஏறிவோம் இந்த அரசை பாடம் புகட்டுவோம் அடுத்த தேர்தலில் .....
@DMKITwing இதை இப்படி சொன்னால் என்ன திமுக அரசு எதையும் செய்யவில்லை...என்ன செய்தது தமிழக இளஞ்சர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது ...நடந்து முடிந்த TNPSC GP 4ன் காலிப்பணியிடங்களை உயர்த மறுத்து துரோகம் இழைத்துவிட்டது உங்களை நம்பினோம் ஆனால் நீங்களோ...இனி என்னை போன்றோரின் ஓட்டு பிஜேபிக்கு தான்..
மின்சாரத் துறையில் குறைபாடுகளை களைந்து உடனுக்குடன் பதில் அளிக்கும் @TThenarasu அமைச்சரே!
➡️மனிதவளத் துறையும் தங்களுடையுது..🤔
கனவுப் பணிக்காக கோரிக்கை வைக்கும் எங்களுக்கு,மௌனம் காப்பது நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தி விட்டது🙏🏾
#IncreaseTnpscGroup4Vacancy
மின்சாரத் துறையில் குறைபாடுகளை களைந்து உடனுக்குடன் பதில் அளிக்கும் @TThenarasu அமைச்சரே!
➡️மனிதவளத் துறையும் தங்களுடையுது..🤔
கனவுப் பணிக்காக கோரிக்கை வைக்கும் எங்களுக்கு,மௌனம் காப்பது நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தி விட்டது🙏🏾
#IncreaseTnpscGroup4Vacancy
நமது திமுக அரசு ஆட்சி அமைந்த பிறகு நடந்த முதல் group 4 தேர்வு. உங்களுக்கு தான் இளைஞர்கள் வாக்களித்துள்ளனர். எங்களுடைய நியாயமான கோரிக்கையை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை முதலமைச்சர் ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களே
@mkstalin@TThenarasu@Udhaystalin#IncreaseTnpscGroup4Vacancy
நான்கு மாதங்களாக குரூப்4 காலிப்பணியிட எண்ணிக்கையை உயர்த்த வேண்டி கோரிக்கை வைத்தோம்அரசின் செவியில் விழவில்லை.உங்கள் முடிவு பணியிடங்களை உயர்த்தவில்லைஎன்றால் எங்களின் முடிவும் பின்வரும் தேர்தல்களில் உங்களுக்கு தெரியும்
@mkstalin@ARMTNPSC@TThenarasu#IncreaseTnpscGroup4Vacancy