T N P S C யில் வேலை பார்ப்பது அவ்வளவு எளிமை போல, MS Office தெரிஞ்சா போதும் போல ஒரு பத்திரிக்கை குறிப்பு . தேர்வு முடிவுகளின் நிலையை ஒவ்வொரு மாதக் கடைசியிலும் அடுத்த மாதம்னு மாத்தனும் அவ்ளோதான்.
இந்து சமய அறநிலையத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
கிராமப்புற ஏழை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கக் கூடிய குரூப் 4 தேர்வில், ஒவ்வொரு பணியிடமும் அந்த குடும்பத்தின் வாழ்வாதார உயர்வாகும்✨️
TNPSC Group-4(2022)
காலிப்பணியிடங்களை 20,000ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டுகிறோம்🙏
@TThenarasu@CMOTamilnadu#IncreaseTnpscGroup4Vacancy
இளைஞர்களே எதிர்காலம்! எதிர்காலமே இளைஞர்கள்! என்ற உண்மை மொழிக்கேற்ப டிஎன்பிஎஸ்சி 2022 குரூப் 4 காலி பணியிடங்களை குறைந்தபட்சம் 20000 ஆக உயர்த்த அனைத்து மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்🙏@CMOTamilnadu@TThenarasu#IncreaseTnpscGroup4Vacancy
#JUSTIN || "டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு எழுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் காலி
பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்"
* "ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, முடிவுகளை உடனே வெளியிட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்"
தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
#tnpsc | #OPS
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே..
உயர்த்துங்கள், உயர்த்துங்கள்..
குரூப்4 தேர்வு காலிப்பணியிடங்களை மேலும்
உயர்த்துங்கள்..
பணியிடங்களை உயர்த்தி ஏழை எளிய தேர்வரை வறுமையின் நச்சு சூழலில் இருந்து மீட்டெடுங்கள்.
@mkstalin@ptrmadurai@karthickselvaa#IncreaseTnpscGroup4Vacancy
குரூப்4 தேர்வில் ஆண்டுக்கு சுமார் 10ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பி வந்த TNPSC, தற்போது மூன்று ஆண்டுகள் (2020,21,22)கழித்தும் 10ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்புவது வேதனைக்குரியது.
காலிப்பணியிடங்களை மேலும் அதிகரியுங்கள்.
@CMOTamilnadu@Office_of_Udhay#IncreaseTnpscGroup4Vacancy