@TVKVijayHQ You should have gone to the Karur hospital Vijay sir, Orelse should have given a bite to the media in Trichy or in Chennai. அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் MGR, இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் துடித்து போயிருப்பார்கள், அதுதான் அவர்களுக்கு உங்களுக்குமான வேறுபாடு #TVK#Vijay#கரூர்
@chennaicorp ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ICU வார்டு ( 19/09/2032 ). இந்த மருத்துவமனையில் பல நல்ல உயர் தர சிகிச்சைகள் இலவசமாக செய்தபோதிலும். இதுபோன்று பராபரிப்பு இல்லாமல் மருத்துவமனை பாழாகிறது. ICU வில் உள்ளவர்களுக்கு எலிகள் மற்ற கொசு தொல்லையால் நோய் தொற்று பரவும்.
We have known and loved Rahman sir for more than 3 decades now... What happened during the concert was unfortunate. However, knowing sir he would be immensely affected by it. My family too was at the concert amid the chaos but I stay with #ARRahman sir and I hope the event organizers take responsibility. I request all the fans to choose love over hate as Rahman sir always gave his love to all. #LoveAboveHate
@Udhaystalin Hello sir, Kattupakkam Sendurpuram area roads are so horrible and worst. We are facing extreme inconvenience when going to schools, hospitals etc. Kindly look into it and provide us a good road.
@office_krishna வணக்கம் சார், இந்தியாவின் மிக மோசமான சாலைகளில் காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் சாலையும் ஒன்று. பல வருடங்களாக இங்கு சாலை இல்லாமல் ��க்கள் அவதி படுகின்றனர். எங்களுக்கு தரமான சாலை கிடைக்குமா..? இங்கும் பள்ளிக்கூடம், வீடுகள் என மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.