30 கிலோமீட்டருக்கு பேரிகார்டு போட்டதுக்கு ₹5 கோடி, ₹6 கோடி செலவுனு கதறும் DMK,ADMK,NTK எவனும்,
30 கிலோமீட்டர் முழுக்க திரண்ட மக்கள் செல்வாக்கைப் பற்றி ஒருத்தனும் பேச மாட்டானுக த்தா
மக்களின் தலைவன் ❤️❤️❤️
மதுரையில் ஆரம்பிக்க இருந்த தொழில்...
விஜய் அண்ணா request பண்ணி... ராமநாதபுரம் பின் தங்கிய மாவட்டமாக இருக்கிறது... அங்கு வளர்ச்சியை கொண்டு வரணும் என்று... கேட்டதால்
ராமநாதபுரத்தில் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க போகிறது 🙏🙏😍
@TVKVijayHQ 🙌🙌🙏
தவெக ஆட்சியை கலைக்கணும்னு மேல்மட்டத்துல கொண்டு வர எந்த திட்டத்தையும் மக்கள் கிட்ட சென்றடையாமல் லோக்கல் திமுகவினர் அட்டூழியம்!
தமிழ்நாடு அடுத்த உள்ளாட்சி தேர்தல்ல அதுக்கும் ஆப்பு வைப்போம்.. மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் கொண்டு சேர்ப்போம்
"16 வருஷம் வெளிச்சம் இல்லாத வாழ்க்கையை வெளிச்சமாக்கி கொடுத்து இருக்காரு.. நானும் என் பிள்ளைகளும் உட்கார்ந்து அழுதோம்.. இந்த ஆட்சி மூலமா ஒரு விடிவு காலம் கிடைச்சிருக்குன்னு ரொம்ப சந்தோஷம்.."
பல ஆண்டுகளாக எங்கெங்கோ மனு கொடுத்தும் கிடைக்காத தீர்வு.. அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் உடனடி நடவடிக்கைக்கு பெண் கண்ணீர் மல்க நன்றி.. !
#Madurai | #Women | #MinisterCTRNirmalKumar | #ElectricityIssue | #PolimerNews
மதுரையில் 16 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி இருளில் வசிக்கும் குடும்பம்!
திமுக அதிமுக ஆட்சிகளில் மாறி மாறி கம்ப்ளைன்ட் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
16 ஆண்டுகளாக எந்த மீடியாவும் இத ஏன் வெளிக் கொண்டு வரல?
@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl Kindly take immediate action🙏🏻