@mkstalin இத்தனை..இத்தனையென எத்தனையோபேர்
#தமிழுக்கு தொண்டு செய்தோம்.
மொழி வளர்த்தோம்.
👋🏽👋🏽👋🏽👇🏾👇🏾👇🏾
நமக்கே தெரியாமல்
நம்வீட்டு பிள்ளைகளை
கொத்தியிருக்கான்.
சினிமா மாயம் செய்து
சீரழிந்து இருக்கான்.
#நடிகன்_விஜய்
#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
@polimernews அந்த #விஜய்_ஆதவ் கும்பலுக்கு
செலவு செய்யவும்
மக்களுக்கு கொடுக்கவும் மனசில்லை
சுயநலவாதிகள்.
அதனால்தான் நேரடியாக
#எம்எல்ஏ க்களையும்
#கட்சிகளைய���ம்
வாங்குகிறார்கள்.
இதுவொரு #பாஜக பார்முலாடா முட்டாள்