திருத்தணி மக்கள் இப்படி பண்ணிட்டாங்களே தற்குறிஸ்
அப்படினா 1000 கோடி கனவு நக்கிட்டு போயிடிச்சா
தற்குறிகளே இல்லாத ஒரு ஊர் தமிழ் நாட்டில் இருக்கிறது என்பது மிக பெரிய ஆறுதலான விஷயம்
விஜய் துரோகம்:
காவேரி தண்ணீர் பகீர்மானத்தில் கர்நாடகா அரசு சென்ற ஜூன் மாதம் 9.19 TMC திறந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற மாதம் தமிழகத்திற்கு கிடைத்தது 2.92 TMC மட்டுமே.. கொடுக்க வேண்டிய சுமார் 68% தண்ணீர் கொடுக்கவில்லை கர்நாடகா அரசு. விஜய் எதுவுமே பேசாமல் நடவடிக்கை எடுக்காமல் தன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்காக சத்தம் இல்லாமல் துரோகம் செய்துள்ளார்.
சரி இந்த மாதம்? ஜூலை மாதம் 31.24 TMC கிடைக்க வேண்டும். ஆனால் சென்ற 19ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கிடைத்திருப்பது வெறும் 3.75 TMC தண்ணீர் மட்டுமே. இன்னும் 90% அடுத்த 9 நாளில் கிடைக்கும்? வாய்ப்பே இல்லை..
வேறு எந்த அரசும் வரலாற்றில் இப்படி அநியாயமாக துரோகம் செய்தது இல்லை. தன் திரைப்படம் பிரச்சனை இல்லாமல் கர்நாடகாவில் வெளியாவதற்காக தமிழக விவசாயிகளை காவு கொடுத்திருக்கிறார் விஜய்...
விஜய் செய்வது துரோகம்....
கர்நாடகாவை சார்ந்த வெங்கட நாராயணன் சம்பாரிப்பதற்கு என் விவசாயிகள் காவு கொடுக்க துணிந்துள்ளது இந்த TVK அரசு..
அனைத்து கட்சிகளும் இந்த துரோகத்தை எதிர்க்க வேண்டும்.
இந்த தியேட்டர் உரிமையாளர் ரெண்டு மிகப்பெரிய உண்மையை உடைச்சு சொல்லிட்டாரு .
1) கம்பெனிககாரன் தான் அதிக விலைக்கு விற்க சொல்லியிருக்கான் - அந்த கம்பெனி ஓனர் தான் தமிழ்க டெல்லி பிரதிநிதியா ?
2) இவனுங்க 5 மாசத்துக்கு முன்னாடி டிக்கெட் கம்மி விலைக்கு வாங்கி ப்ளாக்ல வித்தவனுங்க இப்ப கட்சியாகிட்டு வந்து எப்படி கேப்பானுங்க ..
கடைசியில சொன்னாரு பாருங்க .. ஒண்ணு வேணா பண்ணலாம் 190 தான் அதிகப்பட்ச விலை அதை விற்கலாமே? .. அப்ப முதலவரோட படமே அதிகாரப்பூர்வமா ஊழல் பண்ணி தான் வர போகுது .. அதாவது இந்த படத்துக்கு அவர் வாங்குன 250 கோடி சம்பளம் ஊழல் பணம் மாதிரி தானே
முடிவுக்கு வருகிறதா தேனிலவுக்காலம்?
ஆறுமாதம் அவகாசம் கொடுத்து
அறுபது நாட்கள் பொறுத்திருந்ததே அவமானம்தான்.
பரவாயில்லை,
மைசூர்பாகில் மைசூர் இருக்காது என்பதுபோல
ஜனநாயகனிடம் ஜனநாயகம் இருக்காது என்பதை இப்போதாவது உணர்ந்து கொண்டீர்களானால் நல்லது.
விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த ஜனநாயகன் இன்று தமிழ்நாட்டில் ரிலீஸ்! மாணவர்களுக்கு மிரட்டல்.
பாசிச தவெகவின் downfall இங்கிருந்தே தொடங்குகிறது.@TVKVijayHQ