இன்று (16/01/2026) வெள்ளிக்கிழமை திருவாலங்கா��ு கூட்டுச்சாலையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் முன்னிட்டு “குதிரை வெள்ளோட்டம்” நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திருவாலங்காடு எஸ். மகாலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
#Pongal2026 #திருவாலங்காடு #DMK #குதிரைவெள்ளோட்டம்
The soul of Tamil Nadu speaks through its music. It inspires, it preserves, it evolves.🎶
Spent time with some of our talented musicians, to understand their craft, their energy, their world. They are not just creating music; they are keeping our heritage alive and shaping its future.
Conversations that celebrate culture, honor passion, and recognize true artistry.
#VibeWithMKS Episode 2 - Out Now! 🎵
கழக இளைஞர் அணி நடத்திய #திமுக75_அறிவுத்தி��ுவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் ஐந்தாவது அமர்வில், `திராவிடப் பொருளாதாரத்தின் திசைவழி’ என்ற தலைப்பில், கழக செய்தித் தொடர்புக்குழு துணைச்செயலாளர் @SuriyaKML அவர்கள் ஆற்றிய உரையின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6:30 மணிக்கு @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#DMK75 @arivalayam
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?
கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
#ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?
#MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ��ழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?
இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு?
நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!
நம் விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு உதவித்தொகை, உட்கட்டமைப்பு, அரசுப்பணி... என துணை நிற்கும் நம் #திராவிடமாட��் அரசு, அவர்களின் திறன் மேம்பாடு, பயிற்சி முறை, நல்வாழ்வு ஆகியவற்றையும் அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்திவருகிறது.
நம் வீரர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று அவர்களை சாம்பியன்களாக்க அயராது உழைப்போம்!
#sportsconclave2025 #TASCON
கழக இளைஞர் அணி நடத்திய #திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் ஆறாவது அமர்வில், ‘பெயர் தந்ததும், உயிரானதும் கழகமே' என்னும் தலைப்பில், கழக மாற்றுத் திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் @Deepak_TMN அவர்கள் ஆற்றிய உரை தொகுக்கப்பட்டு ‘முரசொலி’யில் வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் என்ற சுயமரியாதை மிக்க சொல்லைத் தந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறையை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் கொடுத்து, இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்பவர் நமது கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் . இவ்வாறு மாற்றுத்திறனாளிகளுக்கு கழகம் ஆற்றி வரும் பணிகளையும், அவர்கள் நலனில் செலுத்தும் அக்கறையையும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்திய சகோதரர் தீபக் அவர்களுக்கு அன்பும் நன்றியும்!
#DMK75
வளம் நிறைந்த அமைதிப் பூங்காவான நம் தமிழ்நாட்டில், மனதுக்கு இதமும் புத்துணர்ச்சியும் தரும் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். இதுகுறித்து இன்றைய @dinathanthi-யில் நான் எழுதியுள்ள கட்டுரையை உங்களுடன் பகிர்கிறேன்.
I addressed the #ABP Network Southern Rising Summit 2025 today on “The Dravidian Algorithm” - A framework for strengthening federalism.
I emphasised that Tamil Nadu, guided by the Dravidian Algorithm, will resist every cultural and financial domination attempt by the #BJP.
Despite the continuous onslaught from the Union Government through the misuse of independent institutions, Tamil Nadu, under our Hon’ble Chief Minister @mkstalin Avargal, will stand firm to uphold federalism and protect the rights and dignity of our people.
Tamil Nadu will fight. Tamil Nadu will win.
@abpnadu