பன்மொழிப் புலமையாளர், சொல்லாய்வில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அளவில் திகழ்ந்தவர்.தமிழின் விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். மொழியியற் சிந்தனையாளர், உலகத் தமிழ்க் கழகம் கண்டவர். #மொழிஞாயிறு_தேவநேயப்பாவாணர் அவரது நினைவு தினம் #புகழ்_வணக்கம் 16/01/1981
இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்த *பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் &இரண்டு பரிசுகளை தட்டிச் செல்லும் தேவேந்திர குல வேளாளர்* இளைஞர்கள்
முதல் பரிசு *நத்தம் காந்திநகரை சேர்ந்த பார்த்திபன்*
இரண்டாம் பரிசு *மஞ்சம்பட்டியைச் சார்ந்த துளசிராமு*
*மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்*🙏🇧🇾
மீண்டும்
சொல்கிறேன்
அன்பான மனைவி இருக்க
விபாச்சாரத்தில் வீழ்ந்து தெய்வீகமான உன் உடலை அசுத்தப்படுத்திக் கொள்ளாதே
கண் பார்த்து
செவி சாய்த்து
இதயத்தில் நுழைந்து
மீளவே முடியாத
குழியில் தள்ளிவிடும்
விபாச்சாரம்.
உன் உடல் முருகன் வாழும் ஆலயம்.
நினைவில் கொள்
#கந்தனுக்கு_அரோகரா
@GerberaSaaral@bbctamil@JoeBiden பணயக் கைதிகளை அப்பவே விடுவித்து இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்காது
பிணைக்கைதிகளாக பிடித்து சென்றதே தவறு
பொங்கல் வாழ்த்துக்கள்
#உழவர்திருநாள்
அனைத்து சமுதாய தமிழ் சொந்தங்களும் மாடு பிடி வீரர்கள் அனைவரும் நலமாக வாழ இந்திரபகவானை வேண்டுகிறேன்🙏🙌🙏
இவன்:
தேவேந்திரகுல🌾வேளாளர்