ஊழியர்களின் சம்பளத்திற்காக ₹5 ரூபாய் வசூல்
@RameshOffcl
கோயில் வருமானம் கொள்ளை
கோயில் நிலங்கள் மூலம் வரும் வருமானம் கொள்ளை
இந்த மாதிரி கேடுகெட்ட அமைச்சரை உலகில்
வேறு எங்கும் பார்க்கவே முடியாது... 😡😡😡
@tnhrcedept@CMOTamilnadu@trramesh@OurTemples
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை புழக்கத்தால் ஒரே நாளில் அரங்கேறிய கொடூர சம்பவங்கள், @TVKPartyHQ அரசின் கீழ் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!!
செல்போன் பாதுகாப்பு என்ற போர்வையில், தமிழக கோவில்களில் தலா ₹5 கட்டாய வசூல் வேட்டை நடத்தும் த.வெ.க அரசு.
இறைவனை தரிசிக்க வரும் ஏழை பக்தர்களின் பைகளில் கைவைக்கும் இந்த கட்டணக் கொள்ளையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
#TVKFails
அமைச்சர் தம்பி @RameshOffcl முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
என்றுமே சட்ட ரீதியாக இந்து சமய அறநிலைத்துறையால் எந்த கோவிலும் கட்டுப்படுத்தவே முடியாது.
இந்து சமய அறநிலைத்துறை கண்ட்ரோல் என்கிற வார்த்தை இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்று உங்கள் சட்ட வல்லுநர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேற்பார்வை பார்ப்பதற்கான அதிகாரம் மட்டுமே, இந்தத் துறையின் ஆணையருக்கு இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 23 கொடுக்கிறது.
பொதுமக்கள் தங்கள் குறைகளை சொன்னாலே அது ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லுகிறார்கள் என்ற பேச்சை நீங்கள் நின்று விடப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
மக்களுக்கு உள்நோக்கத்தோடு குறை சொல்லுகிறார்கள் என்று சொல்லக்கூடிய உங்களுக்கு என்ன உள்நோக்கம்.
நீங்கள் செய்வது எல்லாம் அப்படியே 100% சரியாக செய்வதாக நினைக்கத் தேவையில்லை.
இப்பொழுதுதான் ஏதோ அதிகாரத்தில் வந்திருக்கிறீர்கள்.
எதிர்காலம் வரையிலே நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாருக்குமே தெரியாது.
அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக நீங்கள் செய்வது எல்லாம் சரியாகி விடாது.
நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறோம் என்று சொல்லக்கூடிய நீங்கள் ஆயிரக்கணக்கான நீதிமன்றத் தீர்ப்புகளை இன்று வரையிலே நடைமுறை படுத்தாமல் இருப்பது ஏனோ.
இதே மாண்புமிகு நீதிபதி மகாதேவன் அவர்கள் WP No. 574/2015 என்கிற வழக்கில் 70-க்கும் மேற்பட்ட ஆணைகளை பிறப்பித்தார்.
அதில் ஒன்றையாவது நீங்கள் நடைமுறைப்படுத்தினீர்களா.
எப்பொழுது நடைமுறைப்படுத்துவீர்கள் என்று சொல்வீர்களா!
குறை சொல்ல சொல்லவில்லை தெரிந்து கொள்ள கேட்கிறேன்.
ஜெய் ஸ்ரீ ராம்!
அது எப்படி விஜய் சார், காசு வேணும்னா மட்டும் எங்க உண்டியல்ல இருந்து உங்களால எடுத்துட்டுப் போக முடியுது; ஆனா எங்களுக்கு ஒரு நலத்திட்டத்தைக் கூட கொண்டு வர முடியல…
சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள் என்று சொல்லி, அவங்களோட Waqf Board-ல இருந்து இஸ்லாமிய பெண்களுக்கு டியூஷன் ஃபீஸ் ஃப்ரீ முதல் பண உதவி வரை எல்லாத்தையும் கொடுக்குறீங்க? @TVKVijayHQ 😤
"கொஞ்சமாச்சும் சூடு, சொரணை உள்ள இந்துக்களா இருந்தால், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் உண்டியல்களில் காசு போடாதீர்கள்.
உங்கள் வீட்டில் சின்னதாக உண்டியல் வாங்கி வைத்து அதில் காசை போட்டு சேமித்து வையுங்கள்.
எப்போ நம்ம கோயில்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கிறோமோ, அன்னைக்கு உண்டியலில் காசு போட்டுக்கலாம்."🙏🏻
மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் பொது மக்களை அவமரியாதையாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. அவர்கள் மது போதையில் இருப்பது அதைவிட வெட்கக்கேடு. தீவிர விசாரணை செய்யப்பட்டு அந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl@TVKVijayHQ
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மத அடையாளத்துடன் வந்த முஸ்லிம்! இந்துக் கோயிலில் இந்துக்களுக்கு மட்டும் தான் கட்டுப்பாடா? இஸ்லாமியர்களுக்கு கிடையாதா? இது தான் பாதுகாப்பு லட்சணமா?
கும்பாபிஷேகம் நேரத்தில் ஏதாவது சதி திட்டம் நடக்கிறதா???
உயர் பாதுகாப்பிலிருந்த
மரகத முருகன்சிலை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது..!!
ஆனால் கோவிலுக்குள்ளே எடுத்துப் போகின்ற செல்போனை சரி செய்து விட்டால்....
இப்படி ஒரு சிலை இருந்ததே தெரியாது அல்லவா.??
Those who think that caste should be abolished only in love and lust, refuse to think that caste should be abolished in education & employment.
I don't know why...?!