இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கவும் அனைவரும் இந்த விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📅 நாள்: ஜூலை 12
🕓 நேரம்: மாலை 4.00 மணி
📍 இடம்: ஆச்சிப்பட்டி, கோவை மெயின் ரோடு, பொள்ளாச்சி
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்தை முதன்முதலில் வீரத்துடன் எதிர்த்து போராடிய மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் பிறந்த தினத்தில் அவருக்கு எனது பணிவான புகழ் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#AlagumuthuKone#FreedomFighter@annamalai_k@WTLFoundation
திருவாரூர் நகரத்தின் சார்பாக, பொள்ளாச்சியில் நடைபெறும் @WTLFoundation அமைப்பின் #போதையில்லா_தமிழகம் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்திலிருந்து 10 வேன்கள்,20 கார்கள் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
#WTLFoundation
முதல் மாநாடு தலைவர் அண்ணன் திரு அண்ணாமலை அழைக்கிறார்
பொள்ளாச்சியில் போதை ஒழிப்பு மாநாடு
போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் இளைம் தலைமுறையே
அலை கடலன திரண்டு வாரீர்
@k. Annamalai
தமிழ் இனத்தை இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என்ற சிறிய வட்டத்திற்குள் தயவுசெய்து நாம் அடைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கடந்து, ‘தமிழர்’ என்ற அடையாளமே முக்கியம் - தலைவர் அண்ணாமலை
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்தை தவறாமல் வழங்குங்கள்.
வழக்கமான தடுப்பூசிகளை ஏற்கனவே போட்டிருந்தாலும், தீவிர போலியோ ஒழிப்பு (Pulse Polio) சொட்டு மருந்தை முகாம் நாட்களில் கட்டாயமாக கொடுக்க வேண்டும்.
@annamalai_k #Annamalai
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
மாறுவோம் மாற்றுவோம்
தலைவர் பிறந்தநாளில் இருந்து தொடர்
நிகழ்ச்சிகள் குன்றத்தூர் ஒன்றியம்
மணிமங்கலம் ஊராட்சி
We The leaders இயக்கத்தில் பெரும்
திரளாக வந்து இணைந்த பொதுமக்கள்
அண்ணன் அண்ணாமலை அவர்களின் பிறந்த நாளின் ஒரு பகுதியாக அன்னதானமும் வழங்கப்பட்டது
@annamalai_k