முத்தமிழே! என் முதல் தமிழே! மூன்று தமிழில் மூத்தத் தமிழே! அன்னைத் தமிழின் பிள்ளைத் தமிழே! காலத்தால் அழியாத எங்கள் காவியத் தமிழால் உன்னை தலைவணங்குகிறேன் #கலைஞர்
Into The Wild Resort - Kerala
பட்ஜெட் stay பற்றி நிறைய நாளா எழுதனும்னு draft செஞ்ச பதிவு இது.கேரளா இடுக்கி மாவட்டடத்தில் இருக்கும் #Kanthalloor ல இருக்கற ஒரு Wild Stay தான் இது.முழுக்க காட்டுக்குள்ள தங்கற அனுபவம் இங்க கிடைக்கும். சரி இவங்க packageல என்ன கிடைக்கும்னு பார்க்கலாம்