ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் முடிவு செய்வது முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி,
"சும்மா போற போக்குல சரஸ்வதி சபதம் படத்துல வர்ற சீன் பார்த்து இருப்பீங்க யானை வந்து மாலை போடுமே அது மாதிரி இல்ல தற்குறிகளா"