Remembering the Father of our Nation #MahatmaGandhi, the man who drove India 🇮🇳 forward together towards Independence, on his 1️⃣5️⃣1️⃣st birth anniversary 🙏
Happy #GandhiJayanti
📸: Wikimedia Commons
தினமலர் தலைப்பு செய்தி தொல்காப்பியத்தில் மருத நில மக்கள் தேவேந்திரகுல வேளாளர்கள், மாண்புமிகுபிரதமர் தமிழக முதல்வர் அவர்களே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் #தேவேந்திரகுலவேளாளர்அரசாணை@PMOIndia@CMOTamilNadu
#தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள மருத நிலம் #வேந்தன்_மேய_தீம்புனல்_உலகம்
வேந்தன் இறப்புக்கு பிறகு தெய்வவேந்தன்_தேவேந்தி��ன்
தொழில்-வேளாளர்
குலம்-தேவேந்திரகுலம்
தேவேந்திரகுல வேளாளர்
எங்களின் வரலாறு உண்மை என்பதை உலகுக்கு தெரியப்படுத்திய தினமலர் நாளிதழ்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். #SPBalasubramaniam
2020 யின் எங்கள் காதல் மன்னன்
#துருவ்விக்ரம் அண்ணவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பெண்களின் ஒவியமே
ஆண்களின் துருவமே
நீ வாழ்க பல்லாண்டு அண்ணா
#duruvikramfans
நாகரீகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவங்களாம் வரலாறு பேச வந்துட்டாங்க...???
உலகில் உள்ள அனைத்து ஆற்றங்கரை நாகரிகளும் பள்ளர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகவே இருக்கும்...!!!
குண்டி சட்டியில் குதிரை ஓட்டுபவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை...!!!
தியாகி இம்மானுவேல் சேகரனார் வரலாறு க���ட்கும் தமிழ் சொந்தங்களுக்கு
63 வது குருபூசை தெய்வீகத் திருவிழாவிற்கு வருகை தர முடியாத பஞ்சாப் சிங்கங்கள் பஞ்சாபில் மாவீரர் குருபூஜையை வீரவணக்கம் செலுத்தி கொண்டாடியிருக்கிறார்கள்☺️🤗
@JohnPandianTMMK @drramadoss @mkstalin @EPSTamilNadu
தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான பெயர் அரசாணை குறித்து பேசியதற்கு நன்றி!
அதே வேலையில் இது அந்த மக்களின் ஒரே கோரிக்கை அல்ல.
SC பட்டியலிருந்து வெளியேறுவதே பிரதான கோரிக்கை!
அது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம்.
#தேவேந்திரகுலவேளாளர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றத்தில் முதல் குரல் எழுப்பிய ���ாங்கிரஸ் கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றி.@manickamtagore @INCTamilNadu @KS_Alagiri