இராமநாதபுரம் மாவட்டம்
திருவாடனை வட்டம்
ஓரியூர் சமஸ்தானம் நம்ம தேவேந்திரகுலவேளாளர்
கட்டியகோவில்
#பெருமாள்_குடும்பன் கட்டிய #சிவன்_கோவில்.
தஞ்சைக்கோவிலை விட பெரிய ஆவுடை.
திருப்புனவாசல்லில் நம் ஆட்கள் இருக்கிறார்கள்
DKV40
@BJP_Gayathri_R
@narendramodi@RSSorg
போகும் வேகத்தை பார்த்தால் இந்த ஆட்சியிலேயே உதயநிதியை முதலமைச்சராக்கி விடுவார்கள் போல...
எதிர்காலத்தில் தமிழக வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் குழம்பித்தான் போவார்கள்..
மக்களாட்சியா? மன்னர் ஆட்சியா? என்று...
தேவேந்திரகுலவேளாளர் சமூகம் நெஞ்சுரம் மிக்க சமூக பாதுகாவலரை இழந்து தவிக்கிறது ஏன் தன்னை நாடிவந்தால் அருகில் அமர்ந்து உணவருந்தி ஆறுதல் கூறி
நான் இருக்கிறேன் தைரியமாகஇரு என்ற மாபெரும் தலைவரை இழந்து
நிற்க எத்தனை துரோகங்கள் இச்சமூகத்திற்குசெய்தவர்கள்..
#ஊர்குடும்பர்கள்#பசுபதியார்
இந்த கருப்பு சங்கிகள் நம்ம தமிழ் மன்னர்களை கேவலமாக பேசுவதை தொடர்ந்தால் அவர்களின் ஒரே பர்னிச்சரான ஈவேராவின் பிளேபாய் சம்பவங்களை பற்றி பேசித்தான் ஆகவேண்டும் போல #PlayboyPeriyar
எப்போதெல்லாம் தமிழ் மன்னர்களை இந்த திராவிடர்கள் இகழ்ந்து பேசுகிறார்களே அப்போதெல்லாம் அவர்களிடம் பர்னிச்சர்களைஉடைக்கவெண்டும். திரும்ப திரும்ப உடைக்கவெண்டும். எனவே நாளை காலை மீண்டும் மறுவெளியீடு.
தமிழ்நாட்டை உடைக்க விரும்பும் இந்தியா..
இந்தியாவிற்கு வந்துள்ள சீன ஆபத்து..
தமிழர்கள் சிக்கிக்கொண்டு தவிக்க போகிறோம்..
தமிழ்நாட்டை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுவது எப்படி..
தமிழகத்திற்கு வரப்போகும் புவிசார் அரசியல் சிக்கலும் அதற்கான தீர்வும்.👇
https://t.co/2VRzmTeD8Z
சார்பட்டா பரம்பரை என்ற படத்தைப் பற்றியும், அதில் பேசப்பட்டிருக்கும் சில அரசியல் கருத்துக்களையும் , இயக்குனர் ரஞ்சித் அவர்களின் தொடர்ச்சியான சில தவறான புரிதலுக்கும் பதிலாக எனது பார்வையை இந்தக் காணொளியில் பதிவு செய்துள்ளேன்.
முழு காணொளி பார்க்க 👇https://t.co/D4bmdgtRsD