X தளத்தில் சாதாரணமாக கேட்ட கேள்விக்கு
தடை போடும் x அட்மின்
இந்த
கமெண்ட்களை படிங்கடா.....?
இதைவிட கேவலமா யார் எழுத முடியும்?
@XCorpIndia@X@AdministrationX
மரியாதைக்குரிய @tvkஆட்சியில் அரசு பணியாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்ல .. ஒரு ஃபோன் இருந்தா போதும் யாரு யாரு வேணா மிரட்டலாம் .. ஒரு அமைச்சரே என் பேரை சொல்லி ஆய்வு பண்ணுங்கன்னு சொல்றாப்ல .. இன்னொருத்தர் நீ சாப்ட்ருக்க நான் சாப்டல அதனால கேள்வி கேட்காம கிளம்புனு சொல்றாப்ல.. இது தான் உங்க மாற்றம் ..
பாவம் அந்த நடத்துநர் வயசானவரு .. எவ்ளோ பதட்டம் ஆகுறாரு இவனுங்க ஏதாவது பொய் செய்தி போட்டு வைரல் பண்ணிடுவானுங்க அவர் இத்தனை வருஷ அனுபவம் சம்பளம் எல்லாம் பாதிக்கப்படும்னு ஒரு பயம் வருதுல ..
நாடு நாசமா போச்சு ..