சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்ப�� ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! #SarpattaParambaraiOnPrime @beemji @arya_offl 👏
நெல்லை மாவட்டம் தலைமை சூர்யா இளைஞரணி நற்பண��� இயக்கம் சார்பில் அண்ணன் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு என் ஜி ஒ காலனியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
@Suriya_offl @SuriyaFansClub @rajsekarpandian @TvlSFC
For The First Time In The History Of Kollywood, SFC Has Initiated A Food Truck That Carries Food Throughout Chennai City To Serve The Needy♥️
This First Of It's Kind Truck Will Run 15 Hours A Day For 3 Days To Add Upto 46 Hours Cumulatively.
Endrum @Suriya_offl Anna Vazhiyil.