காட்டுமலையனூர் பகுதியைச் சேர்ந்த இம்மக்கள் தலைமுறை தலைமுறையாக கல்வி அரசு ஆவணங்கள் சொந்த வீடு மற்றும் அடிப்படை உரிமைகள் இன்றி வாழ்ந்து வந்தனர்
தவெக நிர்வாகிகளின் உதவியால் குழந்தைகளுக்கு இருப்பிடச் சான்றிதழும் பெரியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் கிடைத்தது #TVK@TVKVijayHQ
Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
இன்று காலை கிணத்துக்கடவு தொகுதி பஞ்சாயத்து ஆபீஸ் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ள *அம்மாக்களை* சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து போது(குறிப்பு:தரமான ஆரோக்கியமான உணவு உண்ண நம் தொகுதி மக்கள் இங்கு வரவும்😊#KINATHUKADAVU_CONSTITUENCY
போற்றுபவர்கள் போற்றட்டும்....!
தூற்றுபவர்கள் தூற்றட்டும்....!! மக்களுக்கான #தவெக என்னும் நதி போய்க்கொண்டே இருக்கும் @TVKVijayHQ 🙏🙏
தேனி-உத்தமபாளையம் 👌👌
#TVK#TVKVijay#TVKForTN
தமிழ் மொழியைப் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாம். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று, அதன் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு அதன் பெருமையை உணர்த்துகின்றன. தமிழ் அல்லாதவர்களிடம் ஆங்கிலம் பேசுங்கள். ஆங்கிலம் மட்டுமே மேன்மையானது என்ற எண்ணத்தைத் தவிர்த்து, இரண்டு தமிழர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தமிழில் பேசுவதில் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். தமிழ் மொழியைப் பேசுவதன் மூலம், உங்கள் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கிறீர்கள் மற்றும் அதன் எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறீர்கள். தமிழைப் பெருமையுடன் பேசுங்கள், புதிய தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்!